Tuesday, February 8, 2011

எப்படி குழந்தையை பள்ளிக்கூடம் அனுப்புவது ?


எந்த பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது ? அங்கு வசதிகள் எப்படி !  பாடம் நன்றாக சொல்லி  கொடுபார்களா ?  அந்த  பள்ளிக்கூடத்தில் சேர்த்தால்   பணம் அதிகம் தேவைப்படுமே !
குழந்தையை எப்படி பள்ளிக்கூடம்  அனுப்புவது ?     
ஆட்டோவில் அனுப்பலாம் .ஆட்டோவில் குழந்தைகளை திணித்து, டிரைவர் இருக்கையிலும் மாணவர்களை நிற்க வைத்து அதிக வேகத்திலும்  அழைத்து செல்கின்றனர் . பத்திரமாக வீடு திரும்புவார்களா என்ற கவலை! காவல்துறை கண்டும் காணாது போல் இருப்பதுதான்  இந்த நிலை.
பள்ளி வேனில் அனுப்புவதுதான் ஓரளவு பாதுகாப்பு.






No comments:

Post a Comment