Wednesday, March 2, 2011

"Insha'Allah" “இன்ஷா அல்லாஹ்” = ” அல்லாஹ் நாடினால்”

இன்ஷாஅல்லாஹ்  என்பதின் பொருள் அல்லாஹ் நாடினால் என்பதாகும்  . உலகில் அனைத்துச் செயலகளும் எந்த காரியத்தில் நாம் ஈடு பட்டாலும் அந்த காரியம் அல்லாஹ் நினைத்தாலே தவிர அது நடைபெறாது என்று உறுதியாக நம்ப வேண்டும்.
Saying, 'Insha'Allah' (If Allah Wills) when Determining to do something in the Future 




No comments:

Post a Comment