சீனா சென்றேனும் சீர் கல்வி தேடு என்பது நபி மொழி.
சமுதாயத்தை முன்னேற்ற ஒரே வழி கல்வி.பெண் கல்வியின் அவசியத்தை தவறாமல் வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.நிச்சயமாக இஸ்லாம் மதம் கல்வி கற்பதைத் தடுக்கவில்லை. ஆடை கட்டுப்பாடையே அது வலியுறுத்துகிறது.
"வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்-இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்
பயிற்று பல கல்வி தந்து இந்தப்
பாரை உயர்த்திடல் வேண்டும்."
ஒழுக்கமுள்ள கல்வி நமது இலக்கு. அந்த இலக்கை அடைய அனைவரும் உழைப்போம்.
No comments:
Post a Comment