வாழ்நாள் சிறிது ,வளர்கலை பெரிது .
கலையோடு விளையாடு .
வாழ்வே ஒரு கலைதான்
செய்வது அனைத்தும் கலையாக வாழ்வும் ஒரு கலையாகும்
தொட்டது அனைத்தும் கலையாகும் மனதில் மாட்சிமை இருப்பின்
துவங்கிவிடு .முடித்துவிடுவாய்
Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts
Saturday, September 7, 2013
Sunday, December 23, 2012
சேக்கனாவின் சீனா பயணம் .
சீன தேசம் சென்றாயினும் சீர் கல்வியைத் தேடு என்பது நபிமொழி.
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. அதனால் நம் எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும்
அவசியம்.மகிழ்வான வாழ்வு ஆரோகியத்தின் அடித்தளம். அப்படி நாம் பெற்ற அறிவினை மகிழ்வினை அடுத்தவரிடம் பகிர்ந்துக் கொள்ளும்பொழுது நமக்குள் ஓர் மகிழ்வு வருவதனை நாம் அறிவோம்.
Subscribe to:
Posts (Atom)



