சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வசந்தம் தொலைக்காட்சியில்''இசையால் வெல்வோம்'' சிறப்பு நிகழ்ச்சியில் இடம் பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அஸ்மின் அவர்களின் நேர்காணல்.
நேர்கண்டவர்:ஹரன் ஜிதேந்திரா
நிகழ்ச்சித் தயாரிப்பு: ஏ.எல்.இர்பான்
Showing posts with label கவிஞர் அஸ்மின். Show all posts
Showing posts with label கவிஞர் அஸ்மின். Show all posts
Sunday, April 14, 2013
Thursday, November 24, 2011
கவிஞர் அஸ்மின் பாடல்கள் (இனிய வீடியோ இணைப்புடன் )
"இலங்கையில் ஒரு வானொலி ஊடகமும் இதுவரை எமது பாடலை ஒலிபரப்பாத நிலையில் எமது பாடல் வெளியாகி 4 நாட்களுக்குள் சுமார் 15,000க்கும் அதிகமான ரசிகர்கள் எமது பாடலை youtube மற்றும் ஏனைய இணையத்தளங்களின் மூலமாக பார்வையிட்டுள்ளனர்.இந்த மாபெரும் வெற்றி எமது முகநூல் நண்பர்களுக்கே சமர்ப்பணம்...."- கவிஞர் அஸ்மின்
"உலகத்தமிழர்களிடையே மிகவும் பிரபல்யமான இணையத்தளமான மனிதன் எமது பாடலை இன்று வெளியிட்டுள்ளது.உலகத்தில் நடக்கும் அபூர்வமான விடயங்களை, பரபபரப்பான செய்திகளை தமிழில் உடனுக்குடன் வழங்குவதில் முன்னணியில் திகழும் மனிதன். முதல் முறையாக ஈழத்துகலைஞர்களின் பாடலை வெளியிட்டு எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.ஈழத்து கலைஞர்கள் முன்னேறவேண்டும் என்ற அதன் சமூக அக்கறைக்கு எமது பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாட்டும்." - கவிஞர் அஸ்மின்
இலங்கையில்
ஒரு வானொலி ஊடகமும் இதுவரை எமது பாடலை ஒலிபரப்பாத நிலையில் இலங்கையின்
முதல்தர பத்திரிகையான 'வீரகேசரி' எமது பாடலை இன்று தமது இணையத்தளத்தில்
வெளியிட்டுள்ளது.
அதன் இயக்குனருக்கும், பொறுப்பாசிரியர், இணையத்தள ஆசிரியர்(Nirshan Nirshan Ramanujam ஆகியோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
எமது சக கலைஞர்களின் பாடலுக்கும் இதே முக்கியத்துவத்தை பேதமின்றி வழங்கி
ஈழத்தின் தமிழ் இசை எத்திக்கும் எதிரொலிக்க வழிவெட்டுங்கள்.உங்களுக்கு எமது
உள்ளத்தின் தைட்டல்கள்-- கவிஞர் அஸ்மின்
Please click here பொத்துவில் அஸ்மின் - தமிழ் ...
எங்கோ பிறந்தவளே... -கவிஞர் அஸ்மின்
Subscribe to:
Posts (Atom)
