Showing posts with label தகவல். Show all posts
Showing posts with label தகவல். Show all posts

Sunday, October 12, 2014

தனிநபர்களின் அந்தரங்கத்தில் தலையிடும் அமெரிக்க அரசு

மகிழ்ச்சிதரும் செய்தி!

தனிநபர்களின் அந்தரங்கத்தில் தலையிட்டு அமெரிக்க அரசு பிரம்மாண்ட அளவில் ஒட்டுக்கேட்பதை அம்பலப்படுத்தி அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த எட்வர்ட் ஸ்னோடன் பற்றிய ஆவணப்படம் Citizenfour, நேற்று நியூயார்க் திரைப்பட விழாவை அதிர வைத்திருக்கிறது. உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது என அகமகிழ்ந்திருக்கிறார் ஸ்னோடனின் தந்தை.