துபாய் 2015 ஆண்டு புதிய உலக சாதனை வானவேடிக்கை நேரடி ஒளிப்பரப்பு (DUBAI WORLD RECORD 2015).
Burj Khalifa & Downtown Dubai light up the sky!
With fireworks taking over the whole of Downtown Dubai and an extra ordinary surprise planned – this is an event you don’t want to miss! At the centre of the this New Year’s extravaganza will be the world’s tallest building built by Emaar at 828 metres, the one and only, Burj Khalifa.
Join in the live stream celebrations from 11:30pm and have the best seat in the house as Dubai rings in 2015 in true style.
Experience the Extraordinary!
Showing posts with label துபாய். Show all posts

Thursday, January 1, 2015
Wednesday, February 13, 2013
கவரும் துபாய்-Catching Dubai.
கவரும் துபாய்-Catching Dubai.
துபாய் ரொம்ப சீப்!!
இந்தியா போகும்போது ரொம்பப் பயந்த (எல்லாரும் பயங்காட்டுன) விஷயம் மின்சாரத் தடை. கஷ்டத்தை எதிர்பார்த்தே போனதால், பெருங்கஷ்டமாத் தெரியலை. சமையலறையில் மட்டும் - கரண்ட் இருந்தாலும், இல்லாவிட்டாலும்- வியர்க்கத்தான் செய்கிறது. வீட்டில் இன்வர்ட்டர் இல்லை என்பதால் வாடகைக்கு எடுத்து வைத்துக் கொண்டோம். ஆனால், அதுவும் கடைசி நாட்களில் கொஞ்சம் அதிகமாகப் பயன்படுத்த வேண்டிவந்ததால் உயிர் ஊசலாடும் நிலைமைக்குப் போய்விட்டது.
இன்வர்ட்டரில் ஒருமுறை முழுமையாக சார்ஜ் இறங்கிவிட்டதென்றால், பின்னர் 12 மணிநேரம் தொடர்ச்சியாக சார்ஜ் ஏற்றினால்தான் சரியாக வேலை செய்யுமாம். இருக்கும் கரெண்ட்கட்டில் 12 மணி நேரம் எப்படி சார்ஜ் செய்வது? அந்த கம்பெனிக்காரர்களிடம் சொன்னால், எடுத்துக் கொண்டுபோய் (ஜெனரேட்டர் மூலம்) சார்ஜ் செய்து தருவார்கள்.
மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள் துபாய் ரொம்ப சீப்!!
Pliease click திகைக்க வைக்கும் துபாய் -Stunning Dubai

Saturday, November 24, 2012
பியர்ஸ் மோர்கன்: துபாய் சொகுசு வாழ்க்கை
துபாய் ஆட்சியாளர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் முகம்மது
பின் ரஷீத் சிட்டி எனப்படும் புதிய பல பில்லியன் டாலர் திட்டத்தை உருவாக்க
திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்
Tuesday, February 7, 2012
Dubai's Sheikh Mohammed It's not a recession, it's a challenge (துபாய் நாட்டின் ஷேக் முகமது :இது ஒரு பின்னடைவு அல்ல, அது ஒரு சவால்)

Subscribe to:
Posts (Atom)