Showing posts with label நேரமேலான்மை. Show all posts
Showing posts with label நேரமேலான்மை. Show all posts

Saturday, March 17, 2012

நேரத்தை நன்மை தரக் கூடியதாக மாற்றுங்கள்!

நேரத்தை நன்மை தரக் கூடியதாக  மாற்றுங்கள்! நீங்கள் இந்த உலகத்தில் அனுபவித்த  மகிழ்வு பற்றி கேட்கப் படுவீர்கள். 
"காலத்தின் மீதாணையாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்; இறைநம்பிக்கை கொண்டு, நல்லறங்களைப் புரிந்து, பரஸ்பரம் சத்தியத்தை எடுத்துரைத்துப் பொறுமையையும் போதிப்பார்களே அவர்களைத் தவிர'' (103:1-3)
"காலத்தைத் திட்டுவதின் மூலம் மனிதர்கள் என்னை சங்கடப்படுத்திவிடுகிறார்கள். காலத்திற்குச் சொந்தக்காரன் நானே!. இரவையும், பகலையும் மாறிவரச் செய்பவனும் நானே" என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) 
நூல்: புகாரி.

  A clip from the Bayan (lecture) given by Shiekh Mohammed khan Baqavi at Markazul uloom on the topic " Time Management "