Showing posts with label Facebook. Show all posts
Showing posts with label Facebook. Show all posts
Wednesday, February 5, 2014
Sunday, February 10, 2013
ஃபேஷ்புக் நட்பு
ஃபேஷ்புக் நட்பு
உலகமே உந்தன் கையிலே ஏழு கடல்களும் உன்னை வணங்குமே
உலகம் தாண்டிய விஸ்வரூபம் உனக்குள் தானே எங்கள் சுவாசம்
சிகரமே நட்பின் சிகரமே முக புத்தகமே நட்பின் உதயமே
உலகம் பேசும் ஒரே மொழி FACEBOOK நீதானே
எம் உயிர்கொண்ட காதல் இதயங்கள் பேசும் FACEBOOK நீதானே
கண்டம் தாண்டி இணையம் வந்த நண்பன் நீதானே
கணணி திரையில் நட்பை தந்த சொந்தம் நீ தானே
உனக்குள்ளே வாழ்கிறோம் உலகத்தை ஆள்கிறோம்
கனவுக்குள் மாய்கிறோம் எங்கள் நட்பை தந்தாயே
எம் நெஞ்சில் நின்றாயே ......

Wednesday, May 30, 2012
Facebook இணை நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் - திருமணம்Facebook co founder Mark Zuckerberg has married
Facebook இணை நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் - திருமணம்
Facebook co founder Mark Zuckerberg has married
\
Subscribe to:
Posts (Atom)