Showing posts with label video கவிதை Poem. Show all posts
Showing posts with label video கவிதை Poem. Show all posts

Monday, October 11, 2010

வைரமுத்துவின் "தோழிமார் கதை"



வைரமுத்து 1953 ஆம் ஆண்டு ஆடி 13 இல் தமிழ்நாட்டில் தேனீ மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி – அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1984ல் “நிழல்கள்“ திரைப்படத்தில் “இது ஒரு பொன்மாலை பொழுது..“ எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார்.

புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார்.

“கள்ளிக்காட்டு இதிகாசம் ” என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.

கட்டிடங்கள் அல்ல அவை எழுந்து நிற்கும் வீதிகள் - நியூயார்க் நியூயார்க் கவிதை - அன்புடன் புகாரி கனடா



கட்டிடங்கள் அல்ல அவை எழுந்து நிற்கும் வீதிகள் - நியூயார்க் நியூயார்க் கவிதை - அன்புடன் புகாரி கனடா#
Anbudan# Buhari

வாழ்க்கையை வியந்து பார்க்கும் ஒரு கவிதை - புனிதமானது - அன்புடன் புகாரி கனடா

அடடா... சொர்க்கம் ஒன்றுதான் என்று எவரேனும் சொன்னால் நம்பாதீர்கள் நண்பர்களே. எனக்குக் கிடைத்ததோ இரண்டு - அன்புடன் புகாரி கனடா

நேரடி உணர்வுகளின் கவிக்கோலம் - செப்டம்பர் 11, 2001 இரட்டைக் கோபுரம்

டொராண்டோவிலிருந்து முதன் முறையாக பணி நிமித்தம் நான் வேங்கூவர் சென்று,
அதன் அழகில் மயங்கி, அதன் பளிங்கு வீதிகளிலெல்லாம் இதயம் தள்ளாட இன்ப உலா வந்தேன். ஓர் ஐந்து தினங்கள் சுற்றித் திரிந்துவிட்டு, ஆசைக் காதலியைப் பிரியும் காதல் பித்தனைப்போல் விக்கலெடுக்கும் தொடர் ஏக்கத்தோடு எழில் வேங்கூவருக்கு விடைகொடுத்து நான் விமானத்தில் அமர்ந்தபோது படபடவென்று சிறகடித்துக்கொண்டு என் உள்ளத்தில் வந்து உட்கார்ந்த ஒரு வண்ணத்துக் கவிதைதான் இது.

Friday, October 8, 2010

வைரமுத்து, மாலன், அன்புடன், புகாரி, யுகபாரதி, இந்திரன், வைகைச்செல்வி, அண்ணாகண்ணன், திசைகள், சென்னை, தமிழ், கவிமுகத்தின், அறிமுகம், mp4


திசைகள் கவிமுகத்தின் அறிமுகம் - கனடா கவிஞர் புகாரி - மாலன் தலைமை - கவிபபேரரசு வைரமுத்து சிறப்புரை - இந்திரன் யுகபாரதி வைகைச்செல்வி அண்ணாகண்ணன் விமரிசனம் - உட்லண்ட்ஸ் ஹோட்டல் சென்னை

கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை 1 +கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை 2 + கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை 3

                                                                 அன்புடன் புகாரி
கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை 

சென்னையில் திசைகளின் கவிமுகத்தின் அறிமுகம் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கனடாவில் வாழும் கவிஞர் புகாரியை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றுகிறார். தலைவர் மாலன்.


கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை 2

கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை 3

Best poems from famous poets