Sunday, May 26, 2013

'அல்லாஹ்வின் ஓவியம் அழகான காவியம்'


இந்த பாடலை எழுதி பாடிக்கொண்டிருப்பவர் திண்டுக்கல் கலீபா மௌலவி எஸ்.உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி அவர்கள்
கலீபா மௌலவி எஸ்.உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி அவர்களுக்கும்
கிளியனூர் இஸ்மத் அவர்களுக்கும் நன்றி

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Tuesday, May 21, 2013

சேவியர்(Joseph Xavier Dasaian )அவர்களுடன் மக்கள் தொலைக்காட்சி நேர்காணல்

அருமையான நேர்காணல் .நகரத்திற்கும் கிராமத்திற்கும் உள்ள வித்தியாசமான வரவேற்பு .கணினியைப் பற்றிய முன்னேற்றத்தின் விளக்கம் மற்றும் அனைத்தும் அருமை

Sunday, May 19, 2013

குறும்படம் - உணவு தயார் (Meals Ready)

குறும்படங்கள்
குறும்படங்கள் உள்ளத்தில் நிறைவைத் தந்து மனதில் பதிந்துவிடுகின்றன
குறைந்த மணித்துளிகளில்  சொல்லிவிடும் குறும்படங்களின் கருத்துகள்   விறுவிறுப்பானவையாக அமைந்துவிடுகின்றது. குறும்படங்கள் காட்சிகள் சிறப்பாக தரப்பட்டுகின்றது

Wednesday, May 1, 2013

Muslim Husband And Wife - True Love in Islam


IF you want to Learn about Islam, don't go to the media or those who use Islam as a cover for their actions, which represent no one but themselves and not Muslims! IF you truly want to know more about Islam and how do Muslims live, read the Quran, how the Prophet Muhammed (PBUH) lived,talk to Muslims who understand Islam, because Islam is a way of life. The Holy Quran translated in all languages : http://quran.com/
This video is Dedicated to the Love of my Life on earth and in Paradise Insha'Allah. :)

----------------------------------------
­