Tuesday, December 25, 2012

نشيد :: بك أستجير :: راااائعة جدا !! Beautiful religious songs

நெஞ்சுக்குள்ள ...

நெஞ்சுக்குள்ள ஒம்ம  முடிஞ்சிருக்கேன்
இங்கே எத்திசையில்  எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ? 
நெஞ்சுக்குள்ள இசைமான்

Sunday, December 23, 2012

சேக்கனாவின் சீனா பயணம் .

வாழ்நாள் சிறிது ! வளர்கலை பெரிது!! 'தமிழில் கலை என்பதற்கு கற்றற்கு உரியவை எல்லாம் கலை  என்ற பொது வரையறையாக தரப்படுகிறது'.கிடைத்த வாழ்வை பயனுள்ளதாய் செலவிடவேண்டும் . நம்மால் சாதனை செய்யமுடியவில்லை  என்ற எண்ணம்  மனதில் தோன்றும்பொழுது மற்றவர்கள் செய்த சாதனைகளைப் பார்க்கும் நம் மனதில்  நம்மை அறியாமலேயே ஒரு ஆர்வம் நம்மை தூண்டிவிடும். உலகத்தினை முடிந்தவரை உங்களால் முடிந்தால் பார்க்க முயலுங்கள் .அது வேடிகைக்காவும் கேளிக்கைக்காகவும் இருந்துவிடாமல் நம் அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும் இருப்பது மிகவும் அவசியம்
சீன தேசம் சென்றாயினும் சீர் கல்வியைத் தேடு என்பது நபிமொழி.
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. அதனால் நம்  எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும்
அவசியம்.மகிழ்வான வாழ்வு ஆரோகியத்தின் அடித்தளம். அப்படி நாம் பெற்ற அறிவினை மகிழ்வினை அடுத்தவரிடம் பகிர்ந்துக் கொள்ளும்பொழுது நமக்குள் ஓர் மகிழ்வு வருவதனை நாம் அறிவோம்.

Tuesday, December 18, 2012

Monday, December 10, 2012

Prophet's (pbuh) advice to Mu'adh - Dr. Bilal Philips

Mu'adh ibn Jabal, one of the companions who accepted Islam from Madina, from the tribe of Khazraj. He was one who the Prophet (saws) gave special responsiblities, especially in the area of da'wah. He is well known for the hadith of the call to Tawheed where the Prophet (saws) sent him to Yemen as the governer, judge, teacher of Yemen and told him that you're coming to a people from the people of the book and the first thing that you should call them to is the oneness, unique oneness of Allah. If they accept that, then inform them that Allah has made obligatory on them five daily prayers and so on and so forth.

Here we're going to be looking at another occaison in which the Prophet (saws) gave Mu'adh a special message. A message which Mu'adh conveyed to the Ummah as a whole. This message contained a special du'a which the Prophet (saws) taught him and on the basis of which the Prophet (saws) expressed his great love for Mu'adh.

Monday, December 3, 2012

Different words for life in the Quran - குர்ஆனில் வாழ்க்கை பற்றி குறிப்பிடும் வெவ்வேறு வார்த்தைகள்

குர்ஆனில் வாழ்க்கை பற்றி குறிப்பிடும் வெவ்வேறு வார்த்தைகள்

My Favorite Dua in the Quran by Nouman Ali Khan - Illustrated

 "Our Lord! Bestow on us from our spouses and our offspring who will be the comfort (Literally: the coolness) of our eyes, and make us leaders for the righteous" - Surat Al-Furqān 25:74. 
 Jazzakallah Khairan Katsiran Brother Nouman Ali for the knowledge, Faisal Assidiqi and Fahrul Rozi For the Drawing and Editing the Video,

Sunday, December 2, 2012

செயலில் ஜப்பான் - Active Japan

"He who does not travel does not know the value of men." -- Moorish proverb

"A journey of a thousand miles must begin with a single step." -- Lao Tzu

"Travel and change of place impart new vigor to the mind." -- Seneca

"A wise traveler never despises his own country." -- Carlo Goldoni

You cannot change the circumstances, the seasons , or the wind, but you can change yourself. That is something you have charge of." Jim Rohn

"A journey of a thousand miles must begin with a single step." -- Lao Thu

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Saturday, November 24, 2012

Exploring Google Drive

Your document list is now part of Google Drive. Watch this short video to learn about syncing your stuff with the desktop application, creating and sharing files, new views and simplified navigation, and more. Find out more at https://drive.google.com/start/

PMji Samjhoji - Letter-a-thon

by TheViewspaperNet A first of its kind initiative, PMji Samjhoji! is a one-day campaign on 2nd December, where The Viewspaper will publish letters written by the youth of India along with some of the biggest journalists, celebrities, professionals, and educationists to the Prime Minister, offering him constructive feedback, suggestions and solutions on how to deal with different issues in this country.

Brave Israeli Soldier Speaks Out On BBC Against the Crimes of His Government...

Brave Israeli Soldier, Yonatan Shapira, speaks out about the Zionist Israeli governments crimes.

பியர்ஸ் மோர்கன்: துபாய் சொகுசு வாழ்க்கை

துபாய் ஆட்சியாளர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம்  அவர்கள் முகம்மது பின் ரஷீத் சிட்டி எனப்படும் புதிய பல பில்லியன் டாலர் திட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்

LONG LIVE PALESTINE LONG LIVE GAZA

Massive props to Lowkey for laying truthful and eye-opening bars on this track. He has displayed huge support and love for the people of Palestine, which should not just be shared by Muslims or Palestinians, but by EVERY HUMAN because support for innocent and oppressed people is irrespective of religious faith or nationality. As a HUMAN it is your responsibility to accept that it is simply WRONG to bomb and use toxic phosphorus compounds as weapons against UN-ARMED people who have no means to defend themselves.

Lowkey says "Nothing is more anti-Semitic than Zionism", this is impossible to deny because Judaism and Zionism are two completely different philosophies. During the past two thousand years of existence of Jews, they have been DIVINELY decreed exile and no Jew had ever intended to end this exile and establish any independent political sovereignty in any land. This was in place to ensure that not only the Jews, but the people as a whole fulfil the commandments of the Torah. However the Israeli state has been created by Zionists within the past 100 years. The ultimate mission behind this is to detach the Jewish people from Judaism and replace it with an affinity and loyalty to a racist, murderous political movement. This movement is Zionism and leaders have deceived, terrorised, manipulated the media and have used clever and false propaganda as mechanisms in the manufacture of this state, which is a catalyst for the NWO.

But although Zionist leaders have global political power and unlimited finances at their disposal, their plans of deceiving the entire world have failed. This is because although they plan, God also plans, and He is the best of planners. The truth remains, that the law of the Torah clearly states that the Jewish people are FORBIDDEN to have their own state. It is important to stress, that Zionism is NOT representative of Judaism and Jews have never selected the Israeli leaders. It is also vital to know that many Rabbis and Jews oppose Zionism, and I honour them and the many Jews who marched alongside myself in protest against this genocide. I want to remind Israeli Jews to uphold to their true faith and its teachings.

It should be known that most of the United States Bill of Rights and founding principles correlate with the religious principles and teachings of the people of Palestine. The American government has continually supported the Zionist state of Israel despite the fact that George Washington wanted America to be a country that HAS NO PASSIONATE ATTACHMENT TO ANY FOREIGN NATION. I would therefore like to remind Americans to be TRUE AMERICANS and to uphold to their founding principles.

رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

http://www.myspace.com/lowkeyuk

LONG LIVE PALESTINE
LONG LIVE GAZA

Thursday, November 15, 2012

Wish you a very happy, blessed new Hijri Islamic New year

Wish you a very happy, blessed new Hijri Islamic New year   May Allah bless each and everyone of you during this blessed New Year!

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

மாவீரன் திப்பு - நாஞ்சில் சம்பத்

விடுதலைப் போரில் முஸ்லீம்களின் பங்கு - நாஞ்சில் சம்பத் உரை

Saturday, November 3, 2012

Art Project V1 - Behind the Scenes

Indian Sweets இந்தியர் இனிப்புகள்

   இனிப்புகள் என்றால் அனைவருக்கும் விருப்பம் அதிலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மிட்டாய் கொடுத்து குழந்தைகளின் பசியை போக்கி விடுகின்றார்கள் . இனிப்பு வியாதி உள்ளவர்களுக்கு இனிப்பின் மீது ஒரு நாட்டம். இனிப்பு பண்டங்கள் தயார் செய்யும் போது அதற்கு  நிறம் சேர்ப்பதற்காக பலவகை தூள்களை சேர்ப்பது  உடல் நலத்திற்கு பாதிப்பு உண்டாக்கும். இந்த காணொளியில் சில  இந்திய இனிப்பு பண்டங்களைப் பாருங்கள். 

Thursday, October 25, 2012

கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் கலையோடு கலந்த ராகம்

அன்பு ( பூ) மலரும் போதும்
மனதில் நட்பு மணக்கும் போதும்
தென்றலாய் கொஞ்சம் வாசம்
வீசுகிறது..!-

மனதிற்கு வேதனையை ஏன் தந்து விட்டாய்?
துயரியில் என்னை வாட்டிடவா என்னை நேசித்தாய் ?
உள்ளத்தில் உன் நினைவுகளும் எனக்கமுதம் - என்
நினைவினில் நீ வாழ்வதை ஏன் மறந்துவிட்டாய்?
மனதிற்கு வேதனையை ஏன் தந்து விட்டாய்?

என்னை துக்கம் முத்தமிட
எங்கோ சென்றாய்? - கண்மணியே நீ
மனதினிலே வேதனையைத்தான்
தந்து விட்டாய்...!
என் மனதை சோதித்திடவா
நட்பை வளர்த்தாய் ? - தோழி
அன்பானவள் மேல் சந்தேகப் பட்டு
நீ தான் பிரிந்தாய் ...!
மனதிற்கு வேதனையை ஏன் தந்து விட்டாய்?

நீயும் நானும் நேசித்திருந்த காலம்
நேரம் அதிகம் - உன்னை
உயிரிலும் மேலென்றேன் - நீயோ
கால் தூசியாய் மிதித்து விட்டாய்!

பாசம்கொண்ட இதயத்துக்கேன்
என்மேல் சந்தேகம் ? - அடி
இரவிலும் பகலிலும் தவிக்க விட்டாய்...?
நெஞ்சத்தில் நீ வளர்த்த பாசம் எனக்கமுதம் - என்
நினைவினில் நீ வாழ்வதை ஏன் மறந்து விட்டாய்?
மனதிற்கு வேதனையை ஏன் தந்து விட்டாய்?

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

Monday, October 22, 2012

வாழ்த்துகள் to நீடூர் Dr.A. ரபியுதீன்

வாழ்த்துகள் to தீன் கலை அறிவியல் கல்லூரி
 JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ "Allah will reward you [with] goodness." S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.

Sunday, October 21, 2012

பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா...

  பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?
தெரியும்.அதனால்தான் எனது தங்கைக்கு அந்த பெயர்  வைத்தோம்.

தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புதல்வி பாத்திமா (ரழி) அன்ஹா அவர்களைப்பற்றிய அருமையான குரலில் ஒரு அருமையான பாடல்.

Original Song sang by EM Nagoor Hanifa .
Here same voice of E.M Nagoor Hanifa. He is from Kathaankudy, Sri Lanka.

Friday, October 19, 2012

அழகான இனிய இலங்கை.

INNOCENCE OF MUSLIM by mthago

About
Prof Dr Nasoha Saabin is a professional academician and qualified as an Optometrist with a Master degree in Optometry from Melbourne University, 1978. He currently serves as Dean, Faculty of Optometry, Twintech International University College, Damansara, Malaysia while receiving patients for various kinds of illnesses at his clinic, Integrative Holistic Wellness Centre located in Gombak, Selangor. He preaches Islam daily to none-muslim and muslim in his locality, writes books and produces song lyrics. His ideas, views and critics on various topics can be viewed at his official blog www.mthago.com

Monday, October 1, 2012

Adhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.

'பாங்கு' முழங்கி  தொழுகைக்கு அழைத்தல்.
தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதலில் முழங்கியவர் பிலால் (ரலி). மதீனாவில் புகழ்பெற்ற மஸ்ஜிதுன் நபவியில் ஐந்து வேளை தொழுகைகளுக்கும் பாங்கு சொல்லும் பாக்கியம் பெற்றவர் பிலால் (ரலி). அதனால்தான் இன்றும் பள்ளி வாசல்களில் பாங்கு சொல்பவருக்கு பிலால் என்று பெயர்.

حلا الترك - بابا نزل معاشه | Hala Al Turk - Baba Nezel Ma'asheh

Tuesday, September 18, 2012

we will always love him more than our own selves.

 After Sam Bacile's film that insulted our beloved Prophet Muhammad, peace be upon him, here we are telling the entire world that no matter how many times they try to insult the best of mankind, we will always love him more than our own selves.

Saturday, September 15, 2012

Atheist Man trapped with Muslim Women in elevator ..

Islam Muslim movie showing Atheist Man trapped with Muslim Women in elevator changes any racist ethnic prejudices of this American man forever.

Wednesday, August 29, 2012

Lovely London - வசீகர லண்டன்.

"He who does not travel does not know the value of men." -- Moorish proverb

"Love is the only flower that grows and blossoms Without the aid of the seasons." -  Kahlil Gibran quotes

"A journey of a thousand miles must begin with a single step." -- Lao Tzu

"Travel and change of place impart new vigor to the mind." -- Seneca

"A wise traveler never despises his own country." -- Carlo Goldoni

You cannot change the circumstances, the seasons , or the wind, but you can change yourself. That is something you have charge of." Jim Rohn

The day you decide to do it is your lucky day.
-Japanese proverbs

 "A journey of a thousand miles must begin with a single step." -- Lao Thu

Happiness comes when you focus on seeing the light at the end of every tunnel and being the light for those you love ~ Karen Salmansohn

By being yourself, you put something wonderful in the world that was not there before.

Nothing ever goes away until it teaches us what we need to know ~ Pema Chodron

Lighthouses don't go running all over an island looking for boats to save; they just stand there shining ~ Anne Lamott

The practice of forgiveness is our most important contribution to the healing of the world ~ Marianne Williamson

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Tuesday, August 28, 2012

Beautiful Australia-அழகிய ஆஸ்திரேலியா.

S.E.A. Mohamed Ali Jinnah, Nidur.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Sunday, August 26, 2012

Abdel Kader Arab Song (english, arab, and spanish lyrics)

One of the best Arab song " Abdel Kader" by Rachid Taha, Faudel Belloua and Khaled Hadj Brahim of the album 1,2,3 Soleils.

*****Lyrics****
abdelkader ya bou3alem dak el 7al 3aliya
dawi 7ali ya bou3alem sidi rouf 3aliya
(2x)

sidi abderrahman dir mejhoudek wi et7azem
enta rajel kayem khadeemek dir maziya
(2x)

3abdelkader ya bou3alem dak el 7al 3aliya
dawi 7ali ya bou3alem sidi rouf 3aliya
(2x)

ya sidi boumedienne wana fi ardek el amen
ya sidi boumedienne ana fi bardek el amen
ya sidi el howari soultan el ghali
washfeeny ya abdellah soultan el 3aliya

abdelkader ya bou3alem dak el 7al 3aliya ya ya
dawi 7ali ya bou3alem sidi rouf 3aliya

abdelkader ya bou3alem dak el 7al 3aliya
dawi 7ali ya bou3alem sidi rouf 3aliya

da3wati el gilli ya yana dik el mibliya
khalatinny 7eera yana el ashraq taweela
(2x)

abdelkader ya bou3alem dak el 7al 3aliya
dawi 7ali ya bou3alem sidi rouf 3aliya

abdelkader ya bou3alem dak el 7al 3aliya
dawi 7ali ya bou3alem sidi rouf 3aliya
(3x)

la la la la la..........

ya dak el wali aaah allah dawi li 7ali
sidi abderahman dawi dawi dawi dawi

merci
shoukran merci

*****English Lyrics****
Abdel Kader, my master, my guide
Ease my pain, make me strong
Help me through the dark night of my soul
O sweet girl of my homeland
Why is my heart so troubled
While yours is at peace?
In spite of love's many pleasures
She's turned away and left me
After a night of bliss
Abdel Kader, keeper of the keys
Keeper of my soul
I have left heaven and come back to earth
Away from her arms
I pray life is long enough to let me start over
Heal me and turn me away from my pain

*****Spanish Lyrics******
Abdel Kader, mi maestro, mi guía
Facilidad mi dolor, me hace fuerte
Ayúdame a través de la noche oscura de mi alma
Oh dulce niña de mi patria
¿Por qué mi corazón quebrantado,
Mientras que el suyo está en paz?
A pesar de muchos placeres del amor
Ella le dio la espalda y me dejó
Después de una noche de felicidad
Abdel Kader, guardián de las llaves
Guardián de mi alma
He dejado el cielo y volver a la tierra
Lejos de sus brazos
vida que orar es tiempo suficiente como para dejarme volver a empezar
Sáname y yo a su vez lejos de mi dolor

Saturday, August 25, 2012

Abdul Qadir-Original

Honey Hawaii - தேன் நிலவு ஹவாய்,

"A journey of a thousand miles must begin with a single step." -- Lao Thu

"Travel and change of place impart new vigor to the mind." -- Seneca

Happiness comes when you focus on seeing the light at the end of every tunnel and being the light for those you love ~ Karen Salmansohn

By being yourself, you put something wonderful in the world that was not there before.

Nothing ever goes away until it teaches us what we need to know ~ Pema Chodron

Lighthouses don't go running all over an island looking for boats to save; they just stand there shining ~ Anne Lamott

The practice of forgiveness is our most important contribution to the healing of the world ~ Marianne Williamson

"A journey of a thousand miles must begin with a single step." -- Lao Tzu

"Travel and change of place impart new vigor to the mind." -- Seneca

"A wise traveler never despises his own country." -- Carlo Goldoni

You cannot change the circumstances, the seasons , or the wind, but you can change yourself. That is something you have charge of." Jim Rohn

The day you decide to do it is your lucky day.
-Japanese proverbs

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Gigantic Germany.

"He who does not travel does not know the value of men." -- Moorish proverb

"Love is the only flower that grows and blossoms Without the aid of the seasons." - Kahlil Gibran quotes

"A journey of a thousand miles must begin with a single step." -- Lao Tzu

"Travel and change of place impart new vigor to the mind." -- Seneca

"A wise traveler never despises his own country." -- Carlo Goldoni

You cannot change the circumstances, theseasons , or the wind, but you can change yourself. That is something you have charge of." Jim Rohn

Friday, August 24, 2012

Awesome Africa.

Thursday, August 23, 2012

New Zealand is Beautiful.

WAS JESUS A MUSLIM? By ROBERT F. SHEDINGER

Catching Canada.- கவரும் கனடா

Catching Canada
"He who does not travel does not know the value of men." -- Moorish proverb

"Love is the only flower that grows and blossoms Without the aid of the seasons." -  Kahlil Gibran quotes

"A journey of a thousand miles must begin with a single step." -- Lao Tzu

"Travel and change of place impart new vigor to the mind." -- Seneca

"A wise traveler never despises his own country." -- Carlo Goldoni

You cannot change the circumstances, the seasons , or the wind, but you can change yourself. That is something you have charge of." Jim Rohn

There are no limits to the majestic future which lies before the mighty expanse of Canada with its virile, aspiring, cultured, and generous hearted people.
- Sir Winston Churchill

I am a Canadian, free to speak without fear, free to worship in my own way, free to stand for what I think right, free to oppose what I believe wrong, or free to choose those who shall govern my country. This heritage of freedom I pledge to uphold for myself and all mankind.
- John Diefenbaker (From the Canadian Bill of Rights, July 1, 1960.)

When I'm in Canada, I feel this is what the world should be like.
- Jane Fonda

Canada assists and support many businesses across the country to start-up,

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Sunday, August 19, 2012

துபாயில் ஈகைத் திருநாள் .Eid prayer in Dubai

Assalamu allikkum

warmest Eid Greetings with wishes for you,friends and your family
May this Eid Day is full of blessings for you, your family and friends.
To all of my readers and friends, EID MUBARAK across the miles. May Allah accept all your good deeds and bless you and your families abundantly!             
                            
                                                S.E.A.Mohamed Ali Jinnah, ("nidurali")

Tuesday, August 14, 2012

India's Independence Day

This is India's Independence Day Parade of 2012. There were people singing and dancing
Panorama India with the support of The Consulate General of India, TORONTO celebrated India's 66th Independence Day -- INDIA DAY FESTIVAL & PARADE 2012 -at Yonge Dundas Square in Toronto OTIBA presents India Independence Day 2012 parade in Edison, NJ. Swamibapa Pipe Band from Secaucus NJ is playing for honored guests.

Saturday, August 11, 2012

Lailatul Qadr -- The Night of Power -- Shab e Qadr

Lailatul Qadr Lailatul Qadr -- The Night of Power

Behold, We revealed this (Qur’an)

on the Night of Power.*1

And what do you know

what the Night of Power is?

The Night of Power is better

than a thousand months.*2

The angels along with the Spirit*3

descend in it by the permission of their Lord*4

with all kinds of decrees.

All peace is that night until the rise of dawn.*5

Sunday, July 29, 2012

Safeek ali -(Dietitian) Ramadan TV show talking about Ramadan & kids

Safeek ( Dietitian, Welcare Hospital,Dubai), on Dubai's famous TV show the City Wrap on Dubai one TV, talking about Ramadan & kids

Friday, July 20, 2012

Ramadan fasting of Islam Documentary -

Virtues of Ramadan"with
Shaikh: Yasir Qadhi
A new series of short programs highlighting the main lessons of the month of Ramadhan

The Prophet (salAllahu alayhi wa sallam), during the time of Ramadan, stood up on a Minbar, called the Companions, gave them a Khutbah, and said, Oh people, know that a month is upon you. Know that you witnessing a month that Allah subhanahu wa taala has made sacred, that Allah subhanahu wa taala made obligatory to fast during its days and He has requested that you stand during its nights (its not obligatory, but it is rather good to do so).

Locked Up

This month, as said by the Prophet, is one that all of the doors of Hell are shut and chained, and all of the gates of Ramadan are opened, meaning that every opportunity to do good is opened up, you are safe from the fire of Hell, and go to Jannah. This is a month that the Prophet (salAllahu alayhi wa sallam) has said that all of the evil Shayaateen are locked up, and they are not allowed to go around, whispering evil thoughts and this is a month that every single night, Allah suhanahu wa taala saves people who were destined to go to Hell, and this month has a day that is better that is better than a thousands months. This month is Ramadan.

The Preferred Month

Allah has preferred certain months over others, and Ramadan is the most preferred month in the sight of Allah.Realize that this month has been made very easy as the Shayaateen and gates of Hell are locked, and also realize that 100 percent of the evil deeds that you do in this month is solely from your soul. Therefore, Ramadan is a reflection of your soul.

The Three Ameens

One day, when the Prophet was giving the Friday Khutbah, he was climbing up the pulpit, which had three steps. When he climbed the first step, he said Ameen. Then he climbed up the second and said Ameen. Then he climbed up the third and said Ameen. So the companions were confused and said, Oh Messenger of Allah, we have never heard you say Ameen every time you climb a step. What is the reason for this? The Prophet (salAllahu alayhi wa sallam) said, When I was climbing the pulpit, Jibreel came to me and told me, Oh Muhammad, anyone in your nation who manages to be alive when Ramadan comes and does not manage to get his sins forgiven, let him perish in the HellFire Say Ameen! So Muhammad said Ameen. Then when he climbed the second step, Jibreel said, Anyone who manages to catch Laylatul Qadr and does not managed to get his sins forgiven, may he perish in the HellFire Say Ameen! So the Prophet said Ameen and when the Prophet climbed the third step, Jibreel said to him, Oh Muhammad, anyone of your Ummah who manages to catch one of them or both, when they are elderly and they need his help and is not able to service them properly and get his sins forgiven, may he perish say Ameen! So the Prophet said Ameen. So three duas are made three golden opportunities that even the worst of men can get all of their sins erased by turning to Allah. Two of those opportunities are related to Ramadan the entire month and Laylatul Qadr. Therefore, if you cannot be righteous in this month, then there is no hope for you because there are no excuses.

Three ways to forgive all bad deeds:

So what do you have to do? The Prophet (salAllahu alayhi wa sallam) mentioned three things and anyone of them will unconditionally forgive all of ones bad deeds: 1. Whoever fasts the entire month of Ramadan, believing in Allah and hoping for Allahs reward.
2. Standing up at night in Ramadan (ex. Taraweeh)
3. The night of Laylatul Qadr.

Ar-Rayyan

One more blessing of Ramadan is that it is the month when you perfect your fasting in it, and you can enter through a special door set aside for those who fast. The Prophet (salAllahu alayhi wa sallam) said, In Jannah, there is a special door called Ar-Rayyan and Ar-Rayyan means that which will give you a lot of water, because the way to get to that is to deprive yourself of water (by fasting).

Ramadan has been put for you to achieve righteousness and piety this is the ultimate goal; Allah does not benefit when you tire yourself out. Rather, you are the one that benefit. May Allah make us among those whose sins are forgiven in this month, whose fasting is accepted, whose reading of the Quran is accepted, and whose Qiyyam is accepted, and may He make us among those who enter Jannah through the gate of Rayyan

Wednesday, July 18, 2012

Muslims Welcome Holy Month of Ramadan

Ramadan for Muslims, the ninth month of the Islamic calendar. It is considered the most blessed and spiritually-beneficial month of the year. Prayers, fasting, charity, and self-accountability are especially stressed at this time of year among those who observe.

Thursday, July 12, 2012

Because of YOU

Because of YOU, Islamic Relief has been able to make a difference to the lives of people around the world.

Wednesday, July 11, 2012

EL Sajjadah is an illuminating prayer mat that lights up when facing Makkah-பிரகாசிக்கக் கூடிய ஒளியுடைய பிரார்த்தனை பாய் (முசல்லா)

பிரகாசிக்கக் கூடிய ஒளியுடைய பிரார்த்தனை பாய் (முசல்லா)
EL Sajjadah is an illuminating prayer mat that lights up when facing Makkah. 'EL' stands for 'Electro Luminescent' and 'Sajjadah' means 'Prayer Mat'. EL Sajjadah is thin and flexible. You can roll it and carry it around in its special case. EL Sajjadah is not only a functional / practical product but also a unique art piece that you can hang on the wall as a night light.

Tuesday, July 3, 2012

பேரீச்சம்பழ பச்சடி date Salad

பேரீச்சம்பழ பச்சடி date Salad

Health benefits of dates are uncountable, as this fruit is affluent in natural fibres. Dates are even rich in several vitamins and minerals. These natural products contain oil, calcium, sulphur, iron, potassium, phosphorous, manganese, copper and magnesium which are advantageous for health. It is said that consumption of one date daily is necessary for a balanced and healthy diet. Dates help in fighting constipation, intestinal disorders, weight gain, heart problems, sexual weakness, diarrhoea and abdominal cancer.

Sunday, July 1, 2012

தேரிழந்தூர் தாஜுதீன் ""நம்மோடு தாஜ் " பாகம் -1+ பாகம் -2

தேரிழந்தூர் தாஜுதீன் "நம்மோடு தாஜ் " தேரிழந்தூர் தாஜுதீன் Moon T. V க்கு பேட்டி தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.

Tuesday, June 26, 2012

On living longer பல்லாண்டுகள் வாழ!

பல்லாண்டுகள் வாழ பல்லோரது விருப்பம். அதற்கு ஆசை மட்டும் காரணமாக இருந்தால் போதுமா! மனதில் உறதி வேண்டும் அதற்கு ஆவன செய்ய முற்படவேண்டும்

Anas (radi Allahu anhu) reported that a person asked Rasul Allah (sal Allahu alaihi wa sallam), “Should I tie my camel and have Tawakkul (trust in Allah for her protection) or should I leave her untied and have Tawakkul.” Rasul Allah (sal Allahu alaihi wa sallam) replied, “Tie her and have Tawakkul.” (Hasan) [Jami At-Tirmidhi]

Safe surfing, a journey from domain name to web site பாதுகாப்பான வலைத்தள பயணம்

Friday, June 22, 2012

Peace be upon Prophet Muhammad (p.b.u.h.)

Kamaludeen - Suffering Muslims (Nasheed)

Kamaludeen Suffering of the Muslims

people say that muslims kill people everywhere but we do not only the weak among us and the one that not follow the quran and the true way of allah.

Only in iraq there almost 1 million innocent people killed, in afghanistan over 25.000 people and what do you think about palestine and algeria??

தமிழகத்தைப் புரட்டிய தவ்ஹீத்

வரதற்சனை ஒழிப்பு பொதுக் கூட்டம் வரலாற்றை மாற்றிய வரலாறாக மாறிய விதத்தை இந்த வீடியோவில் காணலாம்.

Sunday, June 17, 2012

100 YEARS / STYLE / EAST LONDON

The Night Of Journey - Miraj-புனித மிராஜ் இரவு

Exalted is He who took His Servant by night from al-Masjid al-Haram to al-Masjid al- Aqsa, whose surroundings We have blessed, to show him of Our signs. Indeed, He is the Hearing, the Seeing.-(Quran17-1)

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம் நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். .-(Quran17-1)

Tuesday, June 12, 2012

வையத் தலைமை கொள்

15.06.2007 அன்று ஈரோடு நடு நகர் அரிமா சங்கத்தில் சுபவீ ஆற்றிய உரையை சார்ந்து...

Saturday, June 2, 2012

Sura Al-Asr ஸூரத்துல் அஸ்ர் (காலம்)

By time,

காலத்தின் மீது சத்தியமாக. (குர்ஆன் 103:1)

Indeed, mankind is in loss,

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.குர்ஆன் (103:2)

Except for those who have believed and done righteous deeds and advised each other to truth and advised each other to patience.
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).(குர்ஆன்  103:3)

Ian McEwan's Advice for Aspiring Writers

Friday, June 1, 2012

Dr. Devi Shetty,A chat with Narayana Hrudayalaya (Heart Specialist) Bangalore

A chat with Dr.Devi Shetty, Narayana Hrudayalaya (Heart Specialist) Bangalore was arranged by WIPRO for its employees. The transcript of the chat is given below. Useful for everyone.

Qn: What are the thumb rules for a layman to take care of his heart?

Ans:
1. Diet
       - Less of carbohydrate, more of protein, less oil
2. Exercise -
Half an hour's walk, at least five days a week;
                     avoid lifts and
                                          avoid sitting for a longtime
3.
Quit smoking
4. Control weight
5.
Control BP - Blood pressure and Sugar

Qn: Is eating non-veg food (fish) good for the heart?

Ans: No

Q
n: It's still a grave shock to hear that some apparently healthy person
gets a cardiac arrest. How do we understand it in perspective?

Ans: This is called silent attack; that is why we recommend everyone past the age of 30 to undergo routine health checkups.

Monday, May 28, 2012

இமாம் புஹாரி (ரஹ்) வரலாறு (History of Imam Buhari(Rah))

ஹதீஸ்கலை வரலாற்றில் ‘அமீருல் மூஃமினீன்’ என ஏகமனதாக அழைக்கப்படுவர் தான் இமாம் புஹாரி (ரஹ்) ஆவார்கள். அவர்களின் முழுப்பெயர் அபூ அப்தில்லாஹ் முஹம்மதுப்னு இஸ்மாயில் என்பதாகும். சோவியத் ரஷ்யாவில் உள்ள ‘புஹாரா’ எனும் ஊரில் இமாமவர்கள் பிறந்ததினால் ‘புஹாரீ‘ (புஹாராவைச் சேர்ந்தவர்) என அழைக்கப்பட்டார்கள். ஹிஜ்ரி 194 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் பிறை 13 வெள்ளிக்கிழமை அன்று இமாம் புஹாரீ (ரஹ்) அவர்கள் இப்பூவுலகில் பிறந்தார்கள்.
 12 ஆம் நூற்றாண்டில் ஹதிஸ் கலை வல்லுனராக திகழ்ந்த இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் வாழ்க்கை வரலாற்றின் தமிழ் தொகுப்பு .

Life history of Imam Bukhari (Rahimahulla)

Saturday, May 26, 2012

யேமன் பெண்கள் yemen girls فاطمه مثنى بنت اليمن يا ابيه يا فخر كل البنات

யேமனிலுள்ள 50 வீதத்திற்கு மேற்பட்ட பெண்கள் 18 வயதிற்கு முன்னரே திருமண பந்தத்தில் இணைந்து கொள்கின்றனர்.

இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யேமன் நாட்டில் நாகரீகமடைந்த அரபு ராஜ்ஜியம் இருந்தது. ரோமர்களின் காலத்திலேயே யேமன் நாகரீகம் அதன் அழிவில் இருந்தது. பிற்காலத்தில் இஸ்லாம் பரவிய போது, பண்டைய அரபு நாகரீகம் முழுமையாக மறைந்து விட்டிருந்தது. யேமன் நாகரீகம் பற்றி பைபிளில் கூட சில குறிப்புகள் உள்ளன.

அந்த நாட்டை சேர்ந்த இராணி ஷீபா, (ஆங்கிலத்தில் : Sheba, அரபியில்: Saba) இஸ்ரேலை ஆண்ட மன்னரை (சுலைமான் அலைஹிஸ்ஸலாம்) சந்திக்க வந்திருக்கிறாள். ஷீபா ராணி ஆப்பிரிக்க இனத்தவராக இருக்க வேண்டும். நவீன காலத்து நிறவாத கருத்துக்கு மாறாக, "ஷீபா உலகப் பேரழகி, புத்திக்கூர்மையுடைய பெண்." என்றெல்லாம் இறைவேதம் புகழ்கின்றது. அது மட்டுமல்ல, ஷீபாவின் வருகையின் போது கொண்டு வந்த பரிசுப் பொருட்களை வைத்து, அவளது ராஜ்ஜியத்தின் செல்வத்தை வியக்கின்றது.

 இன்று ஏழை நாடாக உள்ள யேமன், மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் பணக்கார நாடாக இருந்தது. அன்று "ஹிம்யர்" (Himyar) என அழைக்கப்பட்ட நாட்டின் முக்கிய ஏற்றுமதி, சாம்பிராணித் துகள்கள். சாம்பிராணி, விஷேசமாக யேமன், ஓமான் போன்ற நாடுகளில் மட்டும் வளரும் மரங்களில் இருந்து கிடைக்கின்றது. அங்கிருந்து தான் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

Thursday, May 10, 2012

Yaya Toure Tells Lescott: I Dont Drink Because I am A Muslim, You Take It - The Champagne EPL - ஆட்டநாயகன் பரிசு நிராகரிப்பு - பரபரப்பு

                                              Yaya Toure (Image courtesy - goal.com)
English Premier League Yaya Toure Tells Joleon Lescott That "I Dont Drink Because I am A Muslim Islam You Take It". He is not drinking the Barclays Man of The match champagne EPL -
இஸ்லாம் - ஆட்டநாயகன் பரிசு நிராகரிப்பு - பரபரப்பு உலகின் பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் (tournament) இதுவும் ஒன்று. முக்கிய ஆட்டம். 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அணியில் அந்த இரண்டு கோல்களையும் போட்டதால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார் ஒருவர். ஆனால் பரிசாக கொடுக்கப்பட்ட பெரிய ஷாம்பைன் (மது) பாட்டிலை ஏற்க மறுத்துவிடுகின்றார். கால்பந்தாட்ட உலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக கருதப்படும் இந்த வீரர், தன்னுடைய இந்த செயலால் பலரது பாராட்டுகளையும் பெற்று மக்கள் மனதில் சூப்பர்ஸ்டாராக உட்கார்ந்துவிட்டார். யார் இவர்? எந்த போட்டி அது? என்ன காரணம் கூறி பரிசை நிராகரித்தார்? தொடர்ந்து படிக்க...
 http://www.ethirkkural.com/2012/05/epl.html