Friday, September 19, 2014

வாகனம் ஓட்டுனருக்கு காசும் மற்றும் சான்றிதழும் கொடுக்கும் போலீஸ்??

வண்டி ஓட்டுறவன் தான் போலீஸுக்கு காசு கொடுத்துப் பார்த்திருக்கிறோம்.

வண்டி ஓட்டுறவனுக்கு போலீஸ் காசு கொடுத்துப் பார்த்திருக்கிறோமா??

இந்த வீடியோவில் பாருங்கள். திடீரென போலீஸ் வாகனம் உங்களைப் பின் தொடரும். நீங்கள் சீட் பெல் அணிந்துள்ளீரா? சாலைவிதகளை சரியாக மதிக்கிறீர்களா? குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்கிறீர்களா? இப்படி உங்களின் DRIVING SKILL அற்புதமாக இருந்தால், உடனே போலீஸ் வாகனம் உங்களை மறித்து நிறுத்தும்......

பயப்பட வேண்டாம்.....

உங்களுக்கு ம், 1000 திர்ஹம் பணமும் பரிசாய் வழங்குகிறது துபாய் போலீஸ்.

தகவல் தந்தவர்  Rafeeq Friend

Thursday, September 11, 2014

உலகினில் மிக உயரம்


உலகினில் மிக உயரம்
மனிதனின் சிறு இதயம்

நினைவுகள் பல சுமக்கும்
நிஜத்தினில் எது நடக்கும்

விரல் நீட்டும் திசையில் ஓடாது நதிகள்
விதி போகும் திசையில் நீ ஓடு

உன்னை வாட்டி எடுக்கும்
துன்பம் நூறு இருக்கும்
தடை நூறு கடந்து போராடு

உலகினில் மிக உயரம்
மனிதனின் சிறு இதயம்

'தெரிந்து புரிந்து மதம் மாறினேன்' மோனிகா(M.G.Rahima)

Actress Monika converts to Islam and to quits cinema | Press meet | M.G.Rahima 

 'தெரிந்து புரிந்து மதம் மாறினேன்' மோனிகா(M.G.ரஹீமா)

Tuesday, September 9, 2014

Tamil Actor Amuthan Convert to Islam" தமிழ் நடிகர் அமுதன் இஸ்லாத்திற்கு மாறினார்

.......'நான் ஆன்மீகத்தில் மூழ்கியிருப்பதால் ஒரு இந்துவாக இருந்திருந்தால் சாமியாராகப் போயிருப்பேன். உங்களை எல்லாம் இழந்திருப்பேன். ஆனால் இஸ்லாத்தை ஏற்பதால் சாமியாராக போக வேண்டிய அவசியம் இல்லை. கடைசி வரை உங்களுடனேயே இருப்பேன். இஸ்லாத்தில் அதற்கு எந்தத் தடையும் இல்லை' என்றேன். என் தாயார் மௌனமாகி விட்டார்'.  ....
தொடர்ந்து விவரம் அறிய தமிழ் நடிகர் அமுதன் இஸ்லாத்தை நோக்கி.......

Street Workout Motivation-தெருவில் ஊக்கம் தரும் உடற்பயிற்சி

உடலுக்கு வலு சேர்க்கும் ஊக்கம் தரும் உடற்பயிற்சி
காற்றோட்டமில்லாத இடத்தில் செய்வதைக் காட்டிலும் தெருவில் செய்யப்படும் உடற்பயிற்சி உள்ளத்திற்கும்  புத்துணர்ச்சியோடு மகிழ்வைத் தரும்

Monday, September 8, 2014

தோழியர் நூல் வெளியீட்டு விழாவில் நூருத்தீன்(DarulIslamfamily Nooruddin) அவர்களின் உரை

விவசாயம் குறித்து அறிஞர் அண்ணா பேசிய பேச்சு

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயம் குறித்து அறிஞர் அண்ணா பேசிய பேச்சு இது. வெறும் நாலரை நிமிடப்பேச்சு! இத்தனை வருடம் கழித்து இன்றைக்கும் பொருந்துகிறது!! பேச்சை முழுதாகக் கேளுங்கள் ஏன் அவர் பேரறிஞர் என போற்றப்படுகிறார் எனப் புரியும்!
தகவல் தந்தவர்
M.m. Abdulla


Tuesday, September 2, 2014