Friday, November 10, 2017

இப்படிச் செய்துவிட்டார்களே !

இப்படிச் செய்துவிட்டார்களே !
அதிகப்படியான நேரடியாக மற்றும் மறைமுகமான விளம்பரமும் விமர்சனங்களும் பார்க்கத் தூண்டுகின்றன
ஒரு ஆயுதம் நல்லவையும் சில நேரங்களில் கெட்டவையும் செய்துவிடும்
பாரதியின் உய்ர்பாடல்களை தவறான செயலுக்கு பயன்படுத்தி அறிவு புகட்டுவது ஆபத்தானது
மெர்சல் படம் 'லட்சுமி' குறும்படம் இரண்டுமே விமர்களுக்குள் உள்ளாகி படங்கள் பார்க்காதவர்களையும் பார்க்கத் தூண்டிவிட்டன
இலட்சியம் கருதி லட்சுமிகரமாக இருக்க வேண்டியதனை சிறிய பகுதிக் காட்சி நீலப்படம்போல் அவலட்சணமாக காட்சியளிக்கின்றது
லக்‌ஷ்மி கரமான பெண்ணை இப்படிப்பட்ட காட்சியில் :'லட்சுமி" குறும்படத்தில் நடிக்க வைத்து மக்கள் மனதை கெட்டவை மீது மட்டும் மனதை ஊசலாட வைக்கும் :படமாக 'லட்சுமி': குறும்படம் மாறிவிட்டது
----------------------------------

Lakshmi - Short Film


Friday, November 3, 2017

Tamil Birthday Song (தமிழ் பிறந்தநாள் பாடல் ) -கவிஞர் அறிவுமதி

Tamil Birthday Song (தமிழ் பிறந்தநாள் பாடல் )
"Happy Birthday" என்ற ஆங்கிலப் பாடலுக்கு பதில் தமிழில் மனதார வாழ்த்தும் வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன்படுத்துவோம்.
====================================================

Saturday, August 5, 2017

The Himalayas from 20,000 ft.

Must watch video. Full screen
The aerial cinema experts at Teton Gravity Research release the first ultra HD footage of the Himalayas shot from above 20,000 ft. with the GSS C520 system, the most advanced gyro-stabilized camera system in the world. Filmed from a helicopter with a crew flying from Kathmandu at 4,600 ft. up to 24,000 ft. on supplemental oxygen, these are some of the most stable, crisp, clear aerial shots of these mountains ever released, which include Mt. Everest, Ama Dablam, and Lhotse.

Sound design and mix by Jeff Cormack at Play+Record

Monday, July 17, 2017

HOW TO TN EB BILL PAYMENT ONLINE -TAMIL

TANGEDCO Mobile App (Official)
https://play.google.com/store/apps/details?id=com.tneb.tangedco


பொது உடைமைகளை பாதுகாப்போம் [ஜும்ஆ தமிழாக்கம்]

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம்

ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ்

நாள்: 14-07-2017

தலைப்பு: பொது உடைமைகளை பாதுகாப்போம்

வழங்குபவர்: மவ்லவி ரிஷாத் முஹம்மது சலீம்

வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh)

நன்றி: தமிழ் தாஃவா ஒன்றியம்

Friday, June 16, 2017

அல்லாஹ் உங்கள் நோன்பை ஏற்று உங்கள் மீது கருணை காட்டுவாராக!

இறைவனின் கடமையில் நோன்பிருக்கும் எனது #இஸ்லாமிய #சகோதரர்கள் அனைவருக்கும்  #ரம்ஜான் #கரீம் ரம்ஜான் முபாரக்..... அல்லா உங்கள் நோன்பை ஏற்று உங்கள் மீது கருணை காட்டுவாராக!
முத்தழகு கணேசன் 
https://www.facebook.com/muthalagu.ganesan/videos/1447761338603556/

Thursday, June 15, 2017

Laylatul-Qadr (The Night of Power)


Abu Hurairah reported that the Messenger of Allaah(Sallallaahu alayhi wa sallam) said: "Ramadhaan has come to you - a blessed month. Allaah has made obligatory upon you its fasting. In it, the gates of heaven are open, the gates of the Hellfire are closed and the evil devils are chained. To Allaah belongs a night in it, which is better than a thousand months. Whosoever is prevented from its good, then he has been deprived." This hadeeth is reported by Ahmad and An-Nasaa'ee. See Ahmad Shaakir's checking of the Musnad (no. 7148) and Saheeh At-Targheeb wat-Tarheeb of Al-Albaanee (1490) as well as Tamaam-ul-Mannah (395)

Laylatul-Qadr (The Night of Power)


Abu Hurairah reported that the Messenger of Allaah(Sallallaahu alayhi wa sallam) said: "Ramadhaan has come to you - a blessed month. Allaah has made obligatory upon you its fasting. In it, the gates of heaven are open, the gates of the Hellfire are closed and the evil devils are chained. To Allaah belongs a night in it, which is better than a thousand months. Whosoever is prevented from its good, then he has been deprived." This hadeeth is reported by Ahmad and An-Nasaa'ee. See Ahmad Shaakir's checking of the Musnad (no. 7148) and Saheeh At-Targheeb wat-Tarheeb of Al-Albaanee (1490) as well as Tamaam-ul-Mannah (395)

Friday, June 2, 2017

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

கஸ்தூரியை தேடி அலையும் மான்

உதிரும் சிறகுகள்

Thursday, April 20, 2017

வெல்லும் சொல் /நேர்காணல் -தா.பாண்டியன்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடன் நேர்காணல்...

Sunday, February 26, 2017

Mahershala Ali becomes the first Muslim actor to win an Oscar

First-time nominee Mahershala Ali becomes the first Muslim actor to win an Oscar with his award for best supporting actor for Moonlight. In his acceptance speech Ali, who played a Miami drug dealer who mentors a young boy who is being teased and bullied in the film, thanks his teachers, colleagues and his wife, who had given birth to their daughter just four days earlierhttps://www.theguardian.com/

Wednesday, February 15, 2017

7D park in Japan. You can touch, feel and even smell the animals

This is a 7D park in Japan. You can touch, feel and even smell the animals.

We are still in 3D and 4D while Japanese are in 7D.

Thursday, February 2, 2017

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை - குர்ஆன் அத்தியாயம்: 62 ஸூரத்துல் ஜுமுஆ - வசனங்கள்: 1-11.