Tuesday, December 16, 2014

Quran 43 Surah Az Zukhruf Mishary Rashid Alafasy With English Translation /ஸூரத்துஜ் ஜுக்ருஃப்- தமிழாக்கம் ஓத -படிக்க



 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் (பொன் அலங்காரம்) மக்கீ, வசனங்கள்: 89 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) 

தமிழாக்கம்  ஓத -படிக்க http://www.tamililquran.com/qurandisp.php?start=43

Sunday, December 7, 2014

என்ன மறந்தேன்

 யார் அவனோ
யார் அவனோ
யார் அவனோ
அவனோ
என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்

என்ன மறந்தேன் என்னைக் கேட்டேனே
உன்னை நினைத்து என்னை மறந்தேன்
எல்லாம் மறந்தேனே
என் பேரை மறந்தேன்
என் ஊரை மறந்தேன்
என் தொழில்களை மறந்தேனே
என் நடை மறந்தேன்
என் உடை மறந்தேன்
என் நினைவினை மறந்தேனை
அந்திமாலை கோவில் மறந்தேன்
அதிகாலை கோலம் மறந்தேன்
ஏன் மறந்தேன்
கண் திறந்தும் பார்க்க மறந்தேன்
கால் நடந்தும் பாதை மறந்தேன்
வாய் திறந்தும் பேச மறந்தேன்
நான் பன்மலையின் பாடல் மறந்தேன்
தினம் சண்டை போடும் தாயிடம்
கெஞ்ச மறந்தேன்
என் குட்டி தங்கை அவளிடம்
கொஞ்ச மறந்தேன்
மறந்தேன்
மறந்தேன்

Dubai the world's largest fireworks display from Atlantis this

Friday, December 5, 2014

What are the Best Deeds? A bedouin asked the Messenger of Allah (sal Allahu alaihi wa sallam):

What are the Best Deeds?

A bedouin asked the Messenger of Allah (sal Allahu alaihi wa sallam): “What are the best deeds in the eyes of Allah?” The Messenger of Allah (sal Allahu alaihi wa sallam) replied: “Gentle manners, modesty and patience.” [Related by Imam Ahmad Ibn Hanbal]

Three small words… gentle manners, modesty, patience… but a world of forbearance!

This hadith has been sent to me by dailyhadith.adaptivesolutionsinc.com
.................
நாடோடியின் கேள்விக்கு நாயகம் தந்த பதில்
"அல்லாஹ்வின் பார்வையில் சிறந்த செயல்கள் யாவை "
"மென்மையான நடத்தை, அடக்கம், பொறுமை." ஆனால் பொறுமை சிறந்த வினைகளுக்கு வழிவகுக்கும்
...............................................................................................
Bedouin Lifestyle SAUDI ARABIA song nice music "Bedouin"