Sunday, June 23, 2013

அல்லாஹ்(இறைவனிடம்) மனப் பூர்வமாக மன்னிப்பு வேண்டல் - He who accepts repentance from his servants and pardons misdeeds,



அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை - பாவ மன்னிப்புக் கோறுதலை - ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.- 42:25

And it is He who accepts repentance from his servants and pardons misdeeds, and He knows what you do..- 42:25
எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் - அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.
- 42:25

அழகுக்கே அழகா?



 (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.24:30

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். 24:31
Source:  http://almighty-arrahim.blogspot.com/

Thursday, June 20, 2013

வீட்டில் சிறந்த முடிவு எடுப்பது ஆண்களா? பெண்களா?


 சித்திரை திருவிழா . தமிழ் புத்தாண்டு அன்று கனடாவில்  நடந்த பட்டிமன்றம்
பட்டிமன்றத்திற்கு அன்புடன் புகாரி தலைமை வகித்து சிறப்பிக்கிறார்
அன்புடன் புகாரி அவர்கள் தன் வாழ்வில் ஒரு பகுதியை சொல்வது மிகவும் சிறப்பாக உள்ளது. அதில் அவர் தன தாயின் மகிமையைப் பற்றி விளக்குவது உயர்வாக உள்ளது .

Wednesday, June 19, 2013

இணையத்தின் மாற்று ஊடகத் தன்மையை அரசு கட்டுப்படுத்த முனைகிறது :புதுகை அப்துல்லா

டாலர் நகரம் வெளியீட்டுவிழாவில் சிறப்புரையாற்றிய திமுக பொதுக் குழு உறுப்பினரும், வலைப்பதிவருமான புதுகை அப்துல்லா தனதுரையில், வலைப்பதிவுகளும், இணையமும் சிறந்த மாற்று ஊடகமாகத் திகழ்ந்து வருவதாகவும், அதன் சுதந்திரமானதும் காத்திரமானதுமான போக்கினை அரசு கட்டுப்படுத்த முனைவதாகவும் குறிப்பிட்டார். கருத்துச் சுதந்திரக்காக எழும் குரல்களில், என்றும் முதற்குரலாக இருக்கும் எழுத்தாளர் ஞாநி அவர்கள் இதற்காகவும் குரலெழுப்ப வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். அவரது விரிவான உரையினைக் கீழே கானொளியில் காணலாம்.

 மேலும் தொடர்ந்து படிக்க இதனை சொடுக்குங்கள் Source :  http://www.4tamilmedia.com

Wednesday, June 12, 2013

உச்சகட்டத்தை அடைந்தது "மோடி -அத்வானி" - மோதல்

மோடிக்கு எதிரான அத்வானியின் அதிரடி பற்றி,
சன் நியூஸ் விவாத மேடை நிகழ்ச்சியில்
பா.ஜ.க எச்.ராஜாவுடன் ஆளூர் ஷாநவாஸ்
கடும் மோதல் வீடியோ.

Sunday, June 9, 2013

தமிழுக்கு அமுதென்று பேர்...

இசைமுரசு நாகூர் E.M.ஹனீபா குரலில் பாவேந்தர் பாரதி தாசன் எழுதிய உயிரோட்டமான பாடல்...... தமிழுக்கு அமுதென்று பேர்...

Saturday, June 8, 2013

நம்நாடும் (இந்தியாவும்) வெளிநாடும் (ஜப்பானும் )காணொளி

நீடூர் கியாசுதீன் சிகாபுதீன்  கமால் அவர்களுடன் நேர்காணல்
மக்கள் அனைத்து வகையிலும் முன்னேற வேண்டும்
விவசாயம்,  ஊனமுற்றோருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் --------------------- செயலில் ஜப்பான் - Active Japan

நம்நாடும் (இந்தியாவும்) வெளிநாடும் காணொளி

நீடூர் கியாசுதீன் சிகாபுதீன் காரைக்கால் நஜீம் அவர்களுடன் நேர்காணல்
மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் .

Wednesday, June 5, 2013

ميس شلش Mais Shalash எதோ செய்கிறது..... மனம்


Her name is Mais Shalash, originally from Palestine, but lives in Jordan now...She sings mostly for freedom and peace for Palestinians and has been called "sawth al-horriya", "voice of freedom" for her work and dedication.