Thursday, August 29, 2013

தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் இன்னிசை நிகழ்ச்சி மலேசியாவில் (பகுதி1).



தீனிசைத் தென்றல்,தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார். S.E.A. முஹம்மது அலி ஜின்னா நீடூர். Jazakkallahu Hairan நன்றி

Friday, August 2, 2013

காதல் மின்னும் மின்னும்

பெண் :

காதல் மின்னும் மின்னும்
நெஞ்சுக்குள் பின்னும் பின்னும்
காதல் உந்தன் பேர் சொல்லும்

காதல் வெல்லும் வெல்லும்
காலத்தை வெல்லும் வெல்லும்
காதல் உந்தன் பேர் சொல்லும்

காதல் திரி எரியும்
உள்ளில் துடி துடிக்கும்
காதல் நரகமடா அன்பே

காதல் சலசலக்கும்
ஆழி அலையடிக்கும்
மெல்ல நிலைகுலையும் அன்பே


ஆண் :

தொட்டு விட விரல்கள்
துடி துடிக்கும்

அருகினில் நீயின்றி
பட படக்கும்

இரு விழி ஓரங்கள்
நீர் துளிர்க்கும்

அதிலும் உன் முகம்
எதிரொளிக்கும்

கனவுக்குள் உன் பிம்பம்
குடை பிடிக்கும்

அதிகாலைப் போர்வைக்குள்
அடம் பிடிக்கும்

கவிதை உன்னை
சிலை வடிக்கும் - அட

எனக்கு உன்னை
மிகப் பிடிக்கும்

மௌலவி அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு

ரமதான் சொற்பொழிவு .
தர்மத்தின் முக்கியம் பற்றியும் அதன் முறை பற்றியும் விளக்கம்.

Silent "second White Revolution"



Arunachalam Muruganantham