Sunday, January 25, 2015

கேள்விக்கென்ன பதில் - மதுரை ஆதீனம்

முதல் 6 நிமிடங்களை கவனமாக பார்க்கவும் கேட்கவும்

Monday, January 12, 2015

Video shows suspects executing police officer in Paris

CNN's Randi Kaye reports on what we know about Ahmed Merabet, the Paris police officer who was shot near the offices of Charlie Hebdo.

BBC News Paris shootings Ahmed Merabet's killers 'pretend Muslims' says brother

The men who were captured on camera killing a policeman outside the Charlie Hebdo offices were "pretend Muslims", the victim's brother has said.

Ahmed Merabet was one of 17 people who lost their lives during three days of terror on the streets of Paris.

Speaking during a news conference his brother Malek urged people not to avenge his death with further violence and reiterated that Islam was not about "terrorism or madness".

He added: "My brother was Muslim and he was killed by people who pretend to be Muslims. They are terrorists, that's it".

Sunday, January 4, 2015

ஆயத்துல் குர்ஸி

'
 ஆயத்துல் குர்ஸி

"அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம" (பகரா 2:255).


அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.

Thursday, January 1, 2015

Downtown Dubai New Year's Eve 2015 Gadget /துபாய் 2015 ஆண்டு புதிய உலக சாதனை வானவேடிக்கை

துபாய் 2015 ஆண்டு புதிய உலக சாதனை வானவேடிக்கை நேரடி ஒளிப்பரப்பு (DUBAI WORLD RECORD 2015).
Burj Khalifa & Downtown Dubai light up the sky!

With fireworks taking over the whole of Downtown Dubai and an extra ordinary surprise planned – this is an event you don’t want to miss! At the centre of the this New Year’s extravaganza will be the world’s tallest building built by Emaar at 828 metres, the one and only, Burj Khalifa.

Join in the live stream celebrations from 11:30pm and have the best seat in the house as Dubai rings in 2015 in true style.

Experience the Extraordinary!