Wednesday, November 15, 2017
Friday, November 10, 2017
இப்படிச் செய்துவிட்டார்களே !
இப்படிச் செய்துவிட்டார்களே !
அதிகப்படியான நேரடியாக மற்றும் மறைமுகமான விளம்பரமும் விமர்சனங்களும் பார்க்கத் தூண்டுகின்றனஒரு ஆயுதம் நல்லவையும் சில நேரங்களில் கெட்டவையும் செய்துவிடும்
பாரதியின் உய்ர்பாடல்களை தவறான செயலுக்கு பயன்படுத்தி அறிவு புகட்டுவது ஆபத்தானது
மெர்சல் படம் 'லட்சுமி' குறும்படம் இரண்டுமே விமர்களுக்குள் உள்ளாகி படங்கள் பார்க்காதவர்களையும் பார்க்கத் தூண்டிவிட்டன
இலட்சியம் கருதி லட்சுமிகரமாக இருக்க வேண்டியதனை சிறிய பகுதிக் காட்சி நீலப்படம்போல் அவலட்சணமாக காட்சியளிக்கின்றது
லக்ஷ்மி கரமான பெண்ணை இப்படிப்பட்ட காட்சியில் :'லட்சுமி" குறும்படத்தில் நடிக்க வைத்து மக்கள் மனதை கெட்டவை மீது மட்டும் மனதை ஊசலாட வைக்கும் :படமாக 'லட்சுமி': குறும்படம் மாறிவிட்டது
----------------------------------
Lakshmi - Short Film
Wednesday, November 8, 2017
Friday, November 3, 2017
Tamil Birthday Song (தமிழ் பிறந்தநாள் பாடல் ) -கவிஞர் அறிவுமதி
Tamil Birthday Song (தமிழ் பிறந்தநாள் பாடல் )
"Happy Birthday" என்ற ஆங்கிலப் பாடலுக்கு பதில் தமிழில் மனதார வாழ்த்தும் வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன்படுத்துவோம்.
====================================================
"Happy Birthday" என்ற ஆங்கிலப் பாடலுக்கு பதில் தமிழில் மனதார வாழ்த்தும் வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன்படுத்துவோம்.
====================================================
Subscribe to:
Posts (Atom)