Sunday, January 21, 2018
Monday, January 15, 2018
Sunday, January 7, 2018
இறைவனாய் தந்த இறைவியே
இறைவனாய் தந்த இறைவியே
இருளினில் காணும் ஓவியமே.
இறைவனாய் தந்த இறைவியே
இருளினில் காணும் ஓவியமே.
துயரிலும் என்னைத்தாங்கும் தேவியே
உயிர்வரை உந்தன் மடியிலே.
வலிகளைப் போக்கும் காதல் பாதையில்
உலகமே காலின் அடியிலே.
உயிரே உயிரே உந்தன் பொருளே
வின்னை நான் உயிர்த்தரவா.
இருளினில் காணும் ஓவியமே.
இறைவனாய் தந்த இறைவியே
இருளினில் காணும் ஓவியமே.
துயரிலும் என்னைத்தாங்கும் தேவியே
உயிர்வரை உந்தன் மடியிலே.
வலிகளைப் போக்கும் காதல் பாதையில்
உலகமே காலின் அடியிலே.
உயிரே உயிரே உந்தன் பொருளே
வின்னை நான் உயிர்த்தரவா.
Subscribe to:
Posts (Atom)