"காலத்தின் மீதாணையாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்; இறைநம்பிக்கை கொண்டு, நல்லறங்களைப் புரிந்து, பரஸ்பரம் சத்தியத்தை எடுத்துரைத்துப் பொறுமையையும் போதிப்பார்களே அவர்களைத் தவிர'' (103:1-3)"காலத்தைத் திட்டுவதின் மூலம் மனிதர்கள் என்னை சங்கடப்படுத்திவிடுகிறார்கள். காலத்திற்குச் சொந்தக்காரன் நானே!. இரவையும், பகலையும் மாறிவரச் செய்பவனும் நானே" என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி)
நூல்: புகாரி.
No comments:
Post a Comment