Facebook இணை நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் - திருமணம்
Facebook co founder Mark Zuckerberg has married
\
Wednesday, May 30, 2012
Monday, May 28, 2012
இமாம் புஹாரி (ரஹ்) வரலாறு (History of Imam Buhari(Rah))
ஹதீஸ்கலை வரலாற்றில் ‘அமீருல் மூஃமினீன்’ என ஏகமனதாக அழைக்கப்படுவர் தான் இமாம் புஹாரி (ரஹ்) ஆவார்கள்.
அவர்களின் முழுப்பெயர் அபூ அப்தில்லாஹ் முஹம்மதுப்னு இஸ்மாயில் என்பதாகும். சோவியத் ரஷ்யாவில் உள்ள ‘புஹாரா’ எனும் ஊரில் இமாமவர்கள் பிறந்ததினால் ‘புஹாரீ‘ (புஹாராவைச் சேர்ந்தவர்) என அழைக்கப்பட்டார்கள்.
ஹிஜ்ரி 194 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் பிறை 13 வெள்ளிக்கிழமை அன்று இமாம் புஹாரீ (ரஹ்) அவர்கள் இப்பூவுலகில் பிறந்தார்கள்.
12 ஆம் நூற்றாண்டில் ஹதிஸ் கலை வல்லுனராக திகழ்ந்த இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் வாழ்க்கை வரலாற்றின் தமிழ் தொகுப்பு .

Saturday, May 26, 2012
யேமன் பெண்கள் yemen girls فاطمه مثنى بنت اليمن يا ابيه يا فخر كل البنات
யேமனிலுள்ள 50 வீதத்திற்கு மேற்பட்ட பெண்கள் 18 வயதிற்கு முன்னரே திருமண பந்தத்தில் இணைந்து கொள்கின்றனர்.
இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யேமன் நாட்டில் நாகரீகமடைந்த அரபு ராஜ்ஜியம் இருந்தது. ரோமர்களின் காலத்திலேயே யேமன் நாகரீகம் அதன் அழிவில் இருந்தது. பிற்காலத்தில் இஸ்லாம் பரவிய போது, பண்டைய அரபு நாகரீகம் முழுமையாக மறைந்து விட்டிருந்தது. யேமன் நாகரீகம் பற்றி பைபிளில் கூட சில குறிப்புகள் உள்ளன.
அந்த நாட்டை சேர்ந்த இராணி ஷீபா, (ஆங்கிலத்தில் : Sheba, அரபியில்: Saba) இஸ்ரேலை ஆண்ட மன்னரை (சுலைமான் அலைஹிஸ்ஸலாம்) சந்திக்க வந்திருக்கிறாள். ஷீபா ராணி ஆப்பிரிக்க இனத்தவராக இருக்க வேண்டும். நவீன காலத்து நிறவாத கருத்துக்கு மாறாக, "ஷீபா உலகப் பேரழகி, புத்திக்கூர்மையுடைய பெண்." என்றெல்லாம் இறைவேதம் புகழ்கின்றது. அது மட்டுமல்ல, ஷீபாவின் வருகையின் போது கொண்டு வந்த பரிசுப் பொருட்களை வைத்து, அவளது ராஜ்ஜியத்தின் செல்வத்தை வியக்கின்றது.
இன்று ஏழை நாடாக உள்ள யேமன், மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் பணக்கார நாடாக இருந்தது. அன்று "ஹிம்யர்" (Himyar) என அழைக்கப்பட்ட நாட்டின் முக்கிய ஏற்றுமதி, சாம்பிராணித் துகள்கள். சாம்பிராணி, விஷேசமாக யேமன், ஓமான் போன்ற நாடுகளில் மட்டும் வளரும் மரங்களில் இருந்து கிடைக்கின்றது. அங்கிருந்து தான் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

Wednesday, May 23, 2012
Sunday, May 20, 2012
The hidden secrets of Egypt Pyramids (Harun Yahya)- எகிப்த் பிரமிடுகளின் மறைக்கப்பட்ட ரகசியங்கள்
The hidden secrets of Egypt Pyramids
எகிப்த் பிரமிடுகளின் மறைக்கப்பட்ட ரகசியங்கள்
Friday, May 11, 2012
Thursday, May 10, 2012
Yaya Toure Tells Lescott: I Dont Drink Because I am A Muslim, You Take It - The Champagne EPL - ஆட்டநாயகன் பரிசு நிராகரிப்பு - பரபரப்பு
Yaya Toure (Image courtesy - goal.com)
English Premier League Yaya Toure Tells Joleon Lescott That "I Dont Drink Because I am A Muslim Islam You Take It". He is not drinking the Barclays Man of The match champagne EPL -
இஸ்லாம் - ஆட்டநாயகன் பரிசு நிராகரிப்பு - பரபரப்பு உலகின் பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் (tournament) இதுவும் ஒன்று. முக்கிய ஆட்டம். 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அணியில் அந்த இரண்டு கோல்களையும் போட்டதால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார் ஒருவர். ஆனால் பரிசாக கொடுக்கப்பட்ட பெரிய ஷாம்பைன் (மது) பாட்டிலை ஏற்க மறுத்துவிடுகின்றார். கால்பந்தாட்ட உலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக கருதப்படும் இந்த வீரர், தன்னுடைய இந்த செயலால் பலரது பாராட்டுகளையும் பெற்று மக்கள் மனதில் சூப்பர்ஸ்டாராக உட்கார்ந்துவிட்டார். யார் இவர்? எந்த போட்டி அது? என்ன காரணம் கூறி பரிசை நிராகரித்தார்? தொடர்ந்து படிக்க...
http://www.ethirkkural.com/2012/05/epl.html

Monday, May 7, 2012
القرآن كامل سعد الغامدي The Complete Holy Quran In One Video(longest video on youtube)
For the first time on YouTube video of 24-hour non-stop. Holy Qur'an full voice intoned, Sheikh Saad al-Ghamdi
Thursday, May 3, 2012
Hadiths About Jumu'ah (Friday Prayer)
Friday Prayer-( Jumua prayer)
Bukhari :: Book 2 :: Volume 13 :: Hadith 8
Narrated Salman-Al-Farsi:
The Prophet (p.b.u.h) said, "Whoever takes a bath on Friday, purifies himself as much as he can, then uses his (hair) oil or perfumes himself with the scent of his house, then proceeds (for the Jumua prayer) and does not separate two persons sitting together (in the mosque), then prays as much as (Allah has) written for him and then remains silent while the Imam is delivering the Khutba, his sins in-between the present and the last Friday would be forgiven."
Bukhari :: Book 2 :: Volume 13 :: Hadith 16
Narrated Abu Huraira:
The Prophet used to recite the following in the Fajr prayer of Friday, "Alif, Lam, Mim, Tanzil" (Surat-as-Sajda #32) and "Hal-ata-ala-l-Insani" (i.e. Surah-Ad-Dahr #76).
Bukhari :: Book 2 :: Volume 13 :: Hadith 20
Narrated Abu Said Al-Khudri:
Allah's Apostle said, "The taking of a bath on Friday is compulsory for every Muslim who has attained the age of puberty."
Bukhari :: Book 2 :: Volume 13 :: Hadith 22
Narrated As-Sa'ib bin Yazid I :
'Uthman bin 'Affan introduced the second Adhan on Fridays when the number of the people in the mosque increased. Previously the Adhan on Fridays used to be pronounced only after the Imam had taken his seat (on the pulpit).
Bukhari :: Book 2 :: Volume 13 :: Hadith 39
Narrated Az-Zuhri:
I heard As-Saib bin Yazid, saying, "In the life-time of Allah's Apostle, and Abu Bakr and Umar, the Adhan for the Jumua prayer used to be pronounced after the Imam had taken his seat on the pulpit. But when the people increased in number during the caliphate of 'Uthman, he introduced a third Adhan (on Friday for the Jumua prayer) and it was pronounced at Az-Zaura' and that new state of affairs remained so in the succeeding years.
Wednesday, May 2, 2012
Nigerian Muslims angry at man with 86 wives - நைஜீரிய முஸ்லீம்கள் 86 மனைவிகள் வைத்துள்ள மனிதர் மீது கோபம்!
நைஜீரிய முஸ்லீம்கள் 86 மனைவிகள் வைத்துள்ள மனிதர் மீது கோபம்!
------------------------------
And if you fear that you will not deal justly with the orphan girls, then marry those that please you of [other] women, two or three or four. But if you fear that you will not be just, then [marry only] one or those your right hand possesses. That is more suitable that you may not incline [to injustice].(Quran 4:3)
அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (குரான் 4:3)

Subscribe to:
Posts (Atom)