ஹதீஸ்கலை வரலாற்றில் ‘அமீருல் மூஃமினீன்’ என ஏகமனதாக அழைக்கப்படுவர் தான் இமாம் புஹாரி (ரஹ்) ஆவார்கள்.
அவர்களின் முழுப்பெயர் அபூ அப்தில்லாஹ் முஹம்மதுப்னு இஸ்மாயில் என்பதாகும். சோவியத் ரஷ்யாவில் உள்ள ‘புஹாரா’ எனும் ஊரில் இமாமவர்கள் பிறந்ததினால் ‘புஹாரீ‘ (புஹாராவைச் சேர்ந்தவர்) என அழைக்கப்பட்டார்கள்.
ஹிஜ்ரி 194 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் பிறை 13 வெள்ளிக்கிழமை அன்று இமாம் புஹாரீ (ரஹ்) அவர்கள் இப்பூவுலகில் பிறந்தார்கள்.
12 ஆம் நூற்றாண்டில் ஹதிஸ் கலை வல்லுனராக திகழ்ந்த இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் வாழ்க்கை வரலாற்றின் தமிழ் தொகுப்பு .
No comments:
Post a Comment