Saturday, June 2, 2012

Sura Al-Asr ஸூரத்துல் அஸ்ர் (காலம்)




By time,

காலத்தின் மீது சத்தியமாக. (குர்ஆன் 103:1)

Indeed, mankind is in loss,

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.குர்ஆன் (103:2)

Except for those who have believed and done righteous deeds and advised each other to truth and advised each other to patience.
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).(குர்ஆன்  103:3)


No comments:

Post a Comment