Thursday, October 25, 2012

கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் கலையோடு கலந்த ராகம்

அன்பு ( பூ) மலரும் போதும்
மனதில் நட்பு மணக்கும் போதும்
தென்றலாய் கொஞ்சம் வாசம்
வீசுகிறது..!-


மனதிற்கு வேதனையை ஏன் தந்து விட்டாய்?
துயரியில் என்னை வாட்டிடவா என்னை நேசித்தாய் ?
உள்ளத்தில் உன் நினைவுகளும் எனக்கமுதம் - என்
நினைவினில் நீ வாழ்வதை ஏன் மறந்துவிட்டாய்?
மனதிற்கு வேதனையை ஏன் தந்து விட்டாய்?

என்னை துக்கம் முத்தமிட
எங்கோ சென்றாய்? - கண்மணியே நீ
மனதினிலே வேதனையைத்தான்
தந்து விட்டாய்...!
என் மனதை சோதித்திடவா
நட்பை வளர்த்தாய் ? - தோழி
அன்பானவள் மேல் சந்தேகப் பட்டு
நீ தான் பிரிந்தாய் ...!
மனதிற்கு வேதனையை ஏன் தந்து விட்டாய்?

நீயும் நானும் நேசித்திருந்த காலம்
நேரம் அதிகம் - உன்னை
உயிரிலும் மேலென்றேன் - நீயோ
கால் தூசியாய் மிதித்து விட்டாய்!

பாசம்கொண்ட இதயத்துக்கேன்
என்மேல் சந்தேகம் ? - அடி
இரவிலும் பகலிலும் தவிக்க விட்டாய்...?
நெஞ்சத்தில் நீ வளர்த்த பாசம் எனக்கமுதம் - என்
நினைவினில் நீ வாழ்வதை ஏன் மறந்து விட்டாய்?
மனதிற்கு வேதனையை ஏன் தந்து விட்டாய்?

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

Monday, October 22, 2012

வாழ்த்துகள் to நீடூர் Dr.A. ரபியுதீன்

வாழ்த்துகள் to தீன் கலை அறிவியல் கல்லூரி
 JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ "Allah will reward you [with] goodness." S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.

Sunday, October 21, 2012

பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா...

  பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?
தெரியும்.அதனால்தான் எனது தங்கைக்கு அந்த பெயர்  வைத்தோம்.


தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புதல்வி பாத்திமா (ரழி) அன்ஹா அவர்களைப்பற்றிய அருமையான குரலில் ஒரு அருமையான பாடல்.



Original Song sang by EM Nagoor Hanifa .
Here same voice of E.M Nagoor Hanifa. He is from Kathaankudy, Sri Lanka.


Friday, October 19, 2012

அழகான இனிய இலங்கை.

INNOCENCE OF MUSLIM by mthago

About
Prof Dr Nasoha Saabin is a professional academician and qualified as an Optometrist with a Master degree in Optometry from Melbourne University, 1978. He currently serves as Dean, Faculty of Optometry, Twintech International University College, Damansara, Malaysia while receiving patients for various kinds of illnesses at his clinic, Integrative Holistic Wellness Centre located in Gombak, Selangor. He preaches Islam daily to none-muslim and muslim in his locality, writes books and produces song lyrics. His ideas, views and critics on various topics can be viewed at his official blog www.mthago.com

Monday, October 1, 2012

Adhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.


'பாங்கு' முழங்கி  தொழுகைக்கு அழைத்தல்.
தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதலில் முழங்கியவர் பிலால் (ரலி). மதீனாவில் புகழ்பெற்ற மஸ்ஜிதுன் நபவியில் ஐந்து வேளை தொழுகைகளுக்கும் பாங்கு சொல்லும் பாக்கியம் பெற்றவர் பிலால் (ரலி). அதனால்தான் இன்றும் பள்ளி வாசல்களில் பாங்கு சொல்பவருக்கு பிலால் என்று பெயர்.



حلا الترك - بابا نزل معاشه | Hala Al Turk - Baba Nezel Ma'asheh