இனிப்புகள் என்றால் அனைவருக்கும் விருப்பம் அதிலும் குழந்தைகளுக்கு மிகவும்
பிடிக்கும். மிட்டாய் கொடுத்து குழந்தைகளின் பசியை போக்கி விடுகின்றார்கள்
. இனிப்பு வியாதி உள்ளவர்களுக்கு இனிப்பின் மீது ஒரு நாட்டம். இனிப்பு
பண்டங்கள் தயார் செய்யும் போது அதற்கு நிறம் சேர்ப்பதற்காக பலவகை தூள்களை
சேர்ப்பது உடல் நலத்திற்கு பாதிப்பு உண்டாக்கும். இந்த காணொளியில் சில
இந்திய இனிப்பு பண்டங்களைப் பாருங்கள்.
No comments:
Post a Comment