Wednesday, February 20, 2013

Muhammad (SAW) Peace be Upon his Soul-முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.



முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அழகிய முன்மாதிரி!

Muhammad (SAW) Peace be Upon his Soul
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.

 إِنَّ اللَّهَ وَمَلَـئِكَـتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِىِّ يأَيُّهَا الَّذِينَ ءَامَنُواْ صَلُّواْ عَلَيْهِ وَسَلِّمُواْ تَسْلِيماً
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல்குர்ஆன் 33:56)

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

No comments:

Post a Comment