வண்டி ஓட்டுறவன் தான் போலீஸுக்கு காசு கொடுத்துப் பார்த்திருக்கிறோம்.
வண்டி ஓட்டுறவனுக்கு போலீஸ் காசு கொடுத்துப் பார்த்திருக்கிறோமா??
இந்த வீடியோவில் பாருங்கள். திடீரென போலீஸ் வாகனம் உங்களைப் பின் தொடரும். நீங்கள் சீட் பெல் அணிந்துள்ளீரா? சாலைவிதகளை சரியாக மதிக்கிறீர்களா? குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்கிறீர்களா? இப்படி உங்களின் DRIVING SKILL அற்புதமாக இருந்தால், உடனே போலீஸ் வாகனம் உங்களை மறித்து நிறுத்தும்......
பயப்பட வேண்டாம்.....
உங்களுக்கு ம், 1000 திர்ஹம் பணமும் பரிசாய் வழங்குகிறது துபாய் போலீஸ்.
தகவல் தந்தவர் Rafeeq Friend
No comments:
Post a Comment