Thursday, October 23, 2014

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு : தீபாவளி தேசிய விழாவா?

புதிய தலைமுறை தொலைக்காட்சியின்  நேர்படப்  பேசு நிகழ்ச்சி 'தீபாவளி தேசிய விழாவா? '
தீபாவளி அன்று நடைப்பெற்ற நேர்படப் பேசு விவாதத்தில் பல்வேறு தரப்பினர் தங்களது தரப்பு கருத்துகளை பேசினர்.
நேர் படப் பேசு நிகழ்ச்சியின் காணொளி  கீழே
************************************************************************* இதில் சிலர் பேசிய கருத்துகள் இந்து முன்னனியினருக்கு உடன்பாடில்லை என்பதால் 23/10/2014 அன்று காலை புதிய தலைமுறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மிரட்டல் விடுத்தனர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மிரட்டல் விடுக்கும் - இந்து முன்னனி

Sunday, October 12, 2014

தனிநபர்களின் அந்தரங்கத்தில் தலையிடும் அமெரிக்க அரசு

மகிழ்ச்சிதரும் செய்தி!

தனிநபர்களின் அந்தரங்கத்தில் தலையிட்டு அமெரிக்க அரசு பிரம்மாண்ட அளவில் ஒட்டுக்கேட்பதை அம்பலப்படுத்தி அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த எட்வர்ட் ஸ்னோடன் பற்றிய ஆவணப்படம் Citizenfour, நேற்று நியூயார்க் திரைப்பட விழாவை அதிர வைத்திருக்கிறது. உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது என அகமகிழ்ந்திருக்கிறார் ஸ்னோடனின் தந்தை.

Monday, October 6, 2014

Hajj Documentary - Discovery Channel


Hajj Documentary - Discovery Channel by erlangshen1
 film about hajj and how its done, and the meaning why millions of muslims rich, poor, black or white join as equals to worship ALLAH creator of the universe.