புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு நிகழ்ச்சி 'தீபாவளி தேசிய விழாவா? '
தீபாவளி அன்று நடைப்பெற்ற நேர்படப் பேசு விவாதத்தில் பல்வேறு தரப்பினர் தங்களது தரப்பு கருத்துகளை பேசினர்.
நேர் படப் பேசு நிகழ்ச்சியின் காணொளி கீழே
*************************************************************************
இதில் சிலர் பேசிய கருத்துகள் இந்து முன்னனியினருக்கு உடன்பாடில்லை என்பதால் 23/10/2014 அன்று காலை புதிய தலைமுறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மிரட்டல் விடுத்தனர்
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மிரட்டல் விடுக்கும் - இந்து முன்னனி
No comments:
Post a Comment