தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள சீர்காழி (Sirkazhi), கவிஞர் தாஜுதீனுக்கு சொந்த ஊர்
அவர் பட்டப் படிப்பை முடித்து ஸவூதியில் பின்பு
துபாயில் பணி செய்தார்
'தாஜ்' Taj Deen என்ற பெயரில் வந்துள்ள மற்றும் வந்துக் கொண்டிருக்கம் இவரது கட்டுரைகள்,கதைகள் கவிதைகள் மக்களால் விரும்பி படிக்கப் படுகின்றன.
இவரது ஆக்கங்களை கீழ உள்ளவற்றிலும் படிக்க கிடைக்கும்
NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்.
seasonsnidur - சீசன்ஸ் நீடூர்
seasons nidur (wordpress)
தாஜ் பதிவுகள்
நண்பர் தாஜ் (தமிழ்ப்பூக்கள்)
Facebook : https://www.facebook.com/tajdeen.sa |E-Mail satajdeen@gmail.com
அன்புடன்,
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."