சுல்தானா பர்வீன்
இந்த விடியோவில் பேசும் சுல்தானா பர்வீன் எனது மூத்த சகோதரரின் பேத்தி சன் டிவி,ஜெயா டிவி,கே டிவி,ராஜ் டிவி வேந்தர் டிவி என எல்லா சேனல்களின் டாக் ஷோ விலும் பேசியுள்ளார், கோவை செம்மொழி மாநாடு தொடர்பான கூட்டங்களில் கனிமொழி,ஸ்டாலின்போன்றவர்களின் முன்னால் பேசி பாராட்டு பெற்றவர்,
சிறுவயது முதல் பல பேச்சு போட்டிகளில் கலந்து பரிசு பெற்றவர்
லியோனின் பேச்சரங்கத்தின் தமிழகம் தழுவிய பேச்சுபோட்டியில் கலந்து இரண்டாம் பரிசை கலைஞரின் கையால் பெற்றார்.
அவர் சிறந்த மார்க்க சொற்பொழிவாளராக,இஸ்லாமிய நெறிமுறையில் பேசுபவராக வளர துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
Moulavi Kaniyur Ismail Najee
***************************************************************************
No comments:
Post a Comment