ரஹீம் கஸாலி என்று தன தந்தையின் அன்பிற்கு பிரதியுபகாரமாய் தந்தையின் பெயரான ரஹீம் என்ற பெயரை தன் பெயரோடு ரஹீம் கஸாலி என்று இணைத்து வைத்துள்ளார்
. S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
எனது கஸாலித்துவத்தை பிரபலங்களில் யாரையாவது வைத்து வெளியிடத்தான் முதலில் நினைத்தேன். அதற்காக என் மகன் பிறந்தநாளான பிப்ரவரி-18 ஆம் தேதியை முடிவுசெய்து வைத்திருந்தேன். ஆனாலும் ஒரு சிந்தனை. என் படைப்புக்குழந்தையான கஸாலித்துவத்தை என் குழந்தையான ரிஸால் அஹமதே அவன் பிறந்த தினத்தில் வெளியிட்டால் வித்தியாசமாக இருக்குமே என்று நினைத்து உடனே ஊருக்கு வந்துவிட்டேன். சரி அவன் வெளியிடுகிறான். அவன் வயதுடைய யாராவது பெற்றுக்கொண்டால் சிறப்பாக இருக்குமே என்று நான் யோசித்தபோது பட்டென்று நினைவுக்கு வந்தது பிரபல பதிவர்( Haja Mydeen Nks )ஹாஜாவின் மகன்தான். உடனே ஹாஜாவை சந்தித்து விஷயத்தை சொன்னேன். அவனும் சந்தோஷமாக இசைந்தான். இதோ... என் குழந்தை பிறந்தநாளில் என் எழுத்துக்குழந்தையும் ஜனித்து விட்டது. எல்லாப்புகழும் இறைவனுக்கே...
படத்தில்: என் புத்தகக்குழந்தையை என் குழந்தை ரிஸால் வெளியிட அதை ஹாஜாவின் குழந்தை ரமீன் ராஜா பெற்றுக்கொண்டபோது எடுத்த படம். அடுத்தடுத்த படத்தில்: : Azim Izaan, Ajmal Nks Arasarkulam, Abdul Abul Kalam Azad மற்றும் ஹாஜாவுடன் நான்.( ரஹீம் கஸாலி )
ரஹீம் கஸாலி
தந்தை சொற்படி நாகரீகமாக எழுத கற்றுக்கொண்டேன்.
அரசர் குளத்தான்/ ரஹீம் கஸாலியின் 100 கட்டுரைகள்
No comments:
Post a Comment