Saturday, May 16, 2015

தக்கலை பீர்முஹம்மது ஞானப்பாடல்கள்./ இசையருவி குமரி அபூபக்கர் அண்ணன் அவர்கள் பாடல்கள்



தன்னைப் பிழிந்த தவம். தக்கலை பீர்முஹம்மது ஒலியுல்லாஹ்வின் மெய்ஞ்ஞானப் பாடல்கள். பாடியவர்: சீறா கலைஞர் குமரி அபூபக்கர். தயாரிப்பு: தக்கலை தாஹிர். இசை இயக்கம்: தக்கலை ஹலீமா, குமரி அபூபக்கர்.

 -----------------------------------------------------------------------------------


 தமிழ் புலமை வாய்ந்த பழம்புலவர்களில் தமிழுக்குத்தொண்டாற்றிய முஸ்லிம்கள் பலர் வரலாற்றில் இடம்பெறாமலேயே மறக்கப்பட்டு விட்டனர்.
எனினும், அதிரையர்கள் அறிந்திராத இவரது செய்யுள்களைத் தேடிப்பிடித்து குமரி அபூபக்கர் என்ற பாடகர், பாடியுள்ள ஒரு தமிழ் கவிதை www.yaadhum.com ல் பதிவு செய்யப்பட்டிருந்ததை நன்றியுடன் பதிவு செய்கிறோம்.
http://www.adiraixpress.in

No comments:

Post a Comment