கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சிறு சிறு பிரச்சினைகளை கலைந்து, குடும்பத்தை மகிழ்ச்சியான குடும்பமாக மாற்றியமைக்க உங்களால் இயலும். இந்த வீடியோவை பாருங்கள். (இறைவன் நாடினால்) நிச்சயம் உங்களை மாற்றிக்கொள்ள விரும்புவீர்கள்!
வழங்குபவர்: அஷ்ஷைக், ஆதில் ஹஸன்
இலங்கை இஸ்லாமிய ஆய்வு மையத்தின் பணிப்பாளர் மற்றும் பிரபல மனோதத்துவ நிபுணர்
By Al-Shaik Adil Hasan
Director of Islamic Research Organization, Sri Lanka and the famous Psychologist
தலைப்பு: குடும்ப உளவியல் – Family Psychology
நாள்: 30.01.2015 வெள்ளி மாலை
இடம்: மஸ்ஜித் அல்உஹத், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா
ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
வீடியோ: இஸ்லாம்கல்வி.காம் மீடியா பிரிவு, ஜித்தா (www.islamkalvi.com)
Download mp3 Audio
http://www.islamkalvi.com/
No comments:
Post a Comment