எள்ளி நகையாடப்பட்ட இஸ்லாமியப் பெண்களின் சுதந்திரத்தின் உண்மை முகத்தை அனைவருக்கும் காட்டினர் எம் இஸ்லாமியப் பெண்கள். "அடுத்தொரு மழை வந்தால் உயிரும் உடமையும் தொலைப்போமே" என பலரும் அலறியடித்துக்கொண்டு சென்னை விட்டு வெளியேறிக்கொண்டிருக்க, தன் கணவனுடனும் சகோதரனுடனும் இணைந்து களப்பணியாற்றினார்கள் இஸ்லாமியப் பெண்கள். அதன் தொகுப்பே இது!
No comments:
Post a Comment