Sunday, September 30, 2018

Poetry by RUMI -- Only Breath

மெனோபாஸ் என்றால் என்ன எப்போது ஏற்படும்?


ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெண்களுக்கு மாதவிடாய் நின்று போவதே மெனோபாஸ். அதன் பிறகு, பெண் கருத்தரிக்க முடியாது என்பதே இதன் பொருள்.
பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படும்.

ஆனால் பலருக்கு அதற்கு முன்பும் ஏற்படலாம். மெனோபாஸ் ஏற்படுவதற்கு சில காலங்களுக்கு முன்பிருந்தே மாதவிடாய் சுழற்சி மாறிப்போகலாம்.

உதிரப்போக்கு குறையலாம். சில நேரங்களில் சில மாதங்கள்வரை மாதவிடாய் வராமலும் இருக்கலாம்.

இதுபோன்ற நிலையை மெனோபாஸ் என்கிறோம்.

ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசிக்கு அளித்த சிறப்புச் செவ்வி

Tuesday, September 25, 2018

The world needs to hear this

வெட்கப்படுவது ஒரு வெட்கக் கேடா!

வெட்கப்படுவது ஒரு வெட்கக் கேடா!

வெட்கப்படுவதற்கு வெட்கப் பட்டுத்தானே ஆகவேண்டும். வெட்கப்படும் குணம் மனிதப் பிறவிக்கு கொடுக்கப் பட்ட மகத்தான அருள். வெக்கப் படுவது பெண்களுக்கு மட்டும் தேவையானது என நினைக்க வேண்டாம் . அது ஆணுக்கும் மிகவும் அவசியமானது. அந்த மாண்பு இயற்கையாக

நல்லோர்களுக்கு தானே வந்தடையும்.வெட்கப்படுவதனை விரும்பாமல் இருப்பவர்களும் உள்ளனர்.அந்த குணம் அவர்களுக்கு இருந்தாலும் அதனை தன்னிடம் வராமல் இருக்க அவர்கள் வாழும் முறையில் ஏற்பட்ட மாற்றத்தினால் வந்ததாகும்.
 

சிம்டாங்காரன் Simtaangaran Lyric Video

பாடலை நீங்க யூட்யூபில் கேட்டால் ஸ்பீட் 1.25ல வச்சி கேளுங்க..