Sunday, September 30, 2018

மெனோபாஸ் என்றால் என்ன எப்போது ஏற்படும்?


ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெண்களுக்கு மாதவிடாய் நின்று போவதே மெனோபாஸ். அதன் பிறகு, பெண் கருத்தரிக்க முடியாது என்பதே இதன் பொருள்.
பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படும்.

ஆனால் பலருக்கு அதற்கு முன்பும் ஏற்படலாம். மெனோபாஸ் ஏற்படுவதற்கு சில காலங்களுக்கு முன்பிருந்தே மாதவிடாய் சுழற்சி மாறிப்போகலாம்.

உதிரப்போக்கு குறையலாம். சில நேரங்களில் சில மாதங்கள்வரை மாதவிடாய் வராமலும் இருக்கலாம்.

இதுபோன்ற நிலையை மெனோபாஸ் என்கிறோம்.

No comments:

Post a Comment