Thursday, July 31, 2014

ஐ.நா. மறு சீரமைப்பு மற்றும் நிவாரண முகமையின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ் கின்னஸ், டிவியிலேயே கண்ணீர் விட்டு அழுதார்./ المتحدث بإسم الأونروا يجهش بالبكاء لهول ما شاهده في مدرسة الأونروا التي قصفها الإحتلال الصهيوني

இதுவரை ஜஸ்ட் வேடிக்கை மட்டுமே பார்த்து வந்த சொரணை அற்றவர்களை எல்லாம் மனிதர்களாக மாற்றி வருகிறது இஸ்ரேலிய பயங்கரவாதம்.... கண்ணை மூடிக்கொண்ட கல்நெஞ்சக்காரர்களையும் கண்ணீர் விட வைக்கிறது இஸ்ரேலிய அரக்கத்தனம்.... இதயம் சீலிடப்பட்டவர்களை கூட... "இந்த அளவுக்கு கொடூரர்களா இந்த சிநோயிஸ்டுகள்" என்று சிந்திக்க கசிந்துருக வைக்கிறது இஸ்ரேலிய கோரதாண்டவம்..... இப்போதுதான்... உலகில் கொஞ்சம் கொஞ்சமாக மனிதம் உள்ள மனிதர்களை பற்றியும் கூட நியூஸ் போடுகிறது உலக ஊடகங்கள்..! இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் குழந்தைகள் அநியாயமாக உயிரிழந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்தபோது... ஐ.நா. மறு சீரமைப்பு மற்றும் நிவாரண முகமையின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ் கின்னஸ், டிவியிலேயே கண்ணீர் விட்டு அழுதார். இந்த மனிதநேயத்துக்கு கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல்... இவரை உடனடியாக பதவியில் இருந்து தூக்கும் படி ஐநாவிடம் சொல்லி இருப்பதை கூட "தவறு" மெல்ல சொல்ல துணிந்து விட்டன மீடியாக்கள்..................
https://www.youtube.com/watch?v=71H7nLPzpRs
 Mohamed Ashik

No comments:

Post a Comment