Thursday, August 21, 2014

I Am That Change Short Film

Palestine gaza Puthiyathalaimurai tv documentary-muslim media voice பாலஸ்தீனம் காசா புதியதலைமுறை தொலைக்காட்சி ஆவணப்படம் முஸ்லீம் ஊடக குரல்

Palestine gaza Puthiyathalaimurai tv documentary-muslim media voice
பாலஸ்தீனம் காசா புதியதலைமுறை தொலைக்காட்சி ஆவணப்படம் முஸ்லீம் ஊடக குரல்
 பலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது?20/8/14 அன்று புதியதலைமுறை டிவி யில் சர்வதேச செய்தியில் வந்த நியூஸ்..
.நன்றி புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு
வாழ்த்துக்கள் புதியதலைமுறைக்கு

Sunday, August 17, 2014

எட்டு வயதில் பல மொழிகளில் டைப்பிங் செய்யும் திறமை! 8 years old Multilingual Typist

சென்னையை சேர்ந்த 8 வயது பள்ளி மாணவன் சுமார் 50 மொழிகளில் தட்டச்சு செய்யும் தனது அபார திறமையின் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றான். சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரை சேர்ந்த அப்துல் ஹமீது, ஆமினாள் பேகம் தம்பதியினரின் மூத்த மகன் மகமூத் அக்ரம். சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகின்றான். பள்ளி படிப்பு மட்டுமின்றி, கணினியில் டைப்பிங் செய்யும் ஆற்றலையும் சிறு வயது முதலே அக்ரம் வளர்த்து வந்துள்ளான். தற்போது அவனுக்கு சுமார் 50 இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் சரளமாக டைப்பிங் செய்யும் ஆற்றலையும் வளர்த்துள்ளான்.

மேலும் படிக்க எட்டு வயதில் 50 மொழிகளில் டைப்பிங் செய்யும் திறமை! - ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சென்னை சிறுவன்! (வீடியோ) 
Source: http://newindia.tv/tn/tamilnadu/1

Wednesday, August 13, 2014

Every Religion Protects Women, Protecting Women Is Religion .அனைத்து மதங்களும் பெண்களை பாதுகாக்கின்றன, பெண்களை பாதுகாப்பதே மதமாக முடியும் .

அனைத்து மதங்களும் பெண்களை பாதுகாக்கின்றன,
 பெண்களை பாதுகாப்பதே மதமாக முடியும் .

 பெண் குழந்தை பிறந்தாலோ போட்டுப் புதைத்துவிடுவார்கள் அராபியாவில். அதை மாற்றியது இஸ்லாம் மதம்தான்.

"எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு".

-திருக்குர்ஆன் 24:23


"அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நற்செய்தி கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நற்செய்தி கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?"
 
-திருக்குர்ஆன் 16:58-59)

Tuesday, August 12, 2014

திருமண ஒப்புதல்/காணொளியை பார்த்து மகிழுங்கள்


திருமணதிற்கு மணமகனும் மணமகளும் ஒப்புதல் தரவேண்டியது அவசியம்.

அதனை வெளிப்படையாக அறிவித்தல் அவசியம்
ஒப்புதல் தருவதும் அடுத்தவர் சொல்லிக் கொடுப்பதுபோல் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை.
நாமே முறையாக சொல்லலாம் .
நாம் சொல்ல முயற்சிக்க தவறு வராமல் இருக்க வேண்டும் .
தவறு நிகழக் கூடாது என்ற காரணத்தினால்தான் தயாரித்து படிக்கின்றார்கள்.
திருமண ஒப்பந்த அறிவிப்பை தயாரித்து அதனை  அடுத்தவர் சொல்லிக் கொடுக்க அதன்படி சொல்கின்றார்கள் .

Sunday, August 10, 2014

Science and Islam

Physicist Jim Al-Khalili travels through Syria, Iran, Tunisia and Spain to tell the story of the great leap in scientific knowledge that took place in the Islamic world between the 8th and 14th centuries.

Its legacy is tangible, with terms like algebra, algorithm and alkali all being Arabic in origin and at the very heart of modern science - there would be no modern mathematics or physics without algebra, no computers without algorithms and no chemistry without alkalis.

Sunday, August 3, 2014

An honest Israeli Jew tells the Real Truth about Israel

Miko Peled was born in Jersusalem into a famous and influential Israeli Zionist family. His father was a famous General in the Israeli Army, of which Miko also served his time. When Miko's niece was killed by Palestinian suicide bombers, you may have expected the family to put Palestinians at fault, but surprisingly they blamed the state of Israel, and their violent torturing and persecution for driving people to such sadness that they would take their own lives.