அனைத்து மதங்களும் பெண்களை பாதுகாக்கின்றன,
பெண்களை பாதுகாப்பதே மதமாக முடியும் .
பெண் குழந்தை பிறந்தாலோ போட்டுப் புதைத்துவிடுவார்கள் அராபியாவில். அதை மாற்றியது இஸ்லாம் மதம்தான்.
"எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு".
-திருக்குர்ஆன் 24:23
"அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நற்செய்தி கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நற்செய்தி கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?"
-திருக்குர்ஆன் 16:58-59)
No comments:
Post a Comment