யார் அவனோ
யார் அவனோ
அவனோ
என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
என்ன மறந்தேன் என்னைக் கேட்டேனே
உன்னை நினைத்து என்னை மறந்தேன்
எல்லாம் மறந்தேனே
என் பேரை மறந்தேன்
என் ஊரை மறந்தேன்
என் தொழில்களை மறந்தேனே
என் நடை மறந்தேன்
என் உடை மறந்தேன்
என் நினைவினை மறந்தேனை
அந்திமாலை கோவில் மறந்தேன்
அதிகாலை கோலம் மறந்தேன்
ஏன் மறந்தேன்
கண் திறந்தும் பார்க்க மறந்தேன்
கால் நடந்தும் பாதை மறந்தேன்
வாய் திறந்தும் பேச மறந்தேன்
நான் பன்மலையின் பாடல் மறந்தேன்
தினம் சண்டை போடும் தாயிடம்
கெஞ்ச மறந்தேன்
என் குட்டி தங்கை அவளிடம்
கொஞ்ச மறந்தேன்
மறந்தேன்
மறந்தேன்
எதனால் மறந்தேன்
யார் அவனோ
யார் அவனோ
யார் அவனோ
அவனோ
படித்ததெல்லாம் பாதி மறந்தேன்
தேர்வறையில் மீதி மறந்தேன்
நாள் கிழமை தேதி மறந்தேன்
நான் மின்னஞ்சலின் சேதி மறந்தேன்
நான் என்னைப் பற்றி அவனிடம் சொல்ல மறந்தேன்
அவன் புன்னகையை மூட்ட கட்டி அள்ள மறந்தேன்
மறந்தேன்
மறந்தேன்
அவனால் மறந்தேன்
யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ
பாடல் (song) என்ன மறந்தேன்
படம் :இவன் வேற மாதிரி( Ivan Vera Maathiri)
directed by M. Saravanan. Starring: Vikram Prabhu, Surabhi, Ganesh Venkatram, Vamsi Krishna, Hari Rajan and many others
No comments:
Post a Comment