ஒப்புதல் தருவதும் அடுத்தவர் சொல்லிக் கொடுப்பதுபோல் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை .நாமே முறையாக சொல்லலாம் .
நாம் சொல்ல முயற்சிக்க தவறு வராமல் இருக்க வேண்டும் .
தவறு நிகழக் கூடாது என்ற காரணத்தினால்தான் தயாரித்து படிக்கின்றார்கள் .திருமண ஒப்பந்த அறிவிப்பை தயாரித்து அதனை அடுத்தவர் சொல்லிக் கொடுக்க அதன்படி சொகின்றார்கள் .

இந்த காணொளியை பார்த்து மகிழுங்கள்
No comments:
Post a Comment