‘படப்பெட்டி’ இதழ் சார்பில் நண்பர் பரிசல் சிவ. செந்தில்நாதன் நடத்திய ’கபாலி’ உரையாடல் நிகழ்ச்சியில்.
14 நிமிடங்கள். ஆர்வமும் பொறுமையும் விருப்பமும் இருப்பவர்கள் கேளுங்கள்.
படத்தின் அழகியல் அம்சங்கள் குறித்து பேச விரும்பினேன். நேரம் இல்லாததால் தவறி விட்டது.
நன்றி shruti.tv Shrutitv Che
கே. என். சிவராமன்
ரஞ்சித் படம் எடுப்பார்டா... அரசியல பேசுவார்டா... உங்களால என்ன பண்ண முடியுமோ.. செய்துக்கங்க..
பத்திரிக்கையாளர் கே.என்.சிவராமன் அதிரடி பேச்சு
கபாலி உரையாடல்
No comments:
Post a Comment