Saturday, October 15, 2016

வாத்துக் குளியல் ....!


ராஜா வாவுபிள்ளை

கூட்டுக் குளியலில்
கும்மாளம் கொள்ளும்
குளிர்ந்த நீரில்
சூடு தணிக்கும்
கூடிக் குலாவிட
சிறகு விரித்தாடும்
சிந்தைக்கு விருந்தாகும்
இணைகளின் களிப்பு

*******
படப்பிடிப்பு நடந்த இடம் உகாண்டாவின் கிழக்கே விக்டோரியா ஏரியின் கரையோரம் ஒரு சிறிய கிராமத்தில். காணொளியை உங்கள் மேலான பார்வைக்கு வைக்கிறேன்

ராஜா வாவுபிள்ளை



No comments:

Post a Comment