Monday, November 7, 2011

லப்பைக் அல்லாஹும்ம லைப்பைக்-Eid Mubarak.

புனித ஹஜ் (ஈத்) பெருநாள் நல் வாழ்த்துகள்

லைப்பைக் அல்லாஹும்ம லைப்பைக் லப்பைக்க லா ஷரீக்க லக்க லப்பைக் இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க் லா ஷரீக்க லக். ...
தல்பியா
வந்துவிட்டேன் இறைவா வந்துவிட்டேன்
உனக்கு இணை எவருமில்லை
வந்துவிட்டேன்
நிச்சயமாக அனைத்துக் புகழும்
அருட்கொடையும் உன்னுடையதே
உனக்கு இணை எவருமில்லை 

புனித ஹஜ் (ஈத்) பெருநாள் நல் வாழ்த்துகள்!!!

In the name of Allah The most Gracious The most Merciful!
Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.

May this Eid Day is full of blessings for you, your family and friends.
To all of my readers and friends, EID MUBARAK across the miles. May Allah accept all your good deeds and bless you and your families abundantly!                
                                                
                                                               S.E.A.Mohamed Ali Jinnah, (“nidurali”)
உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது;
இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது;
(நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம்.
(இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்...

... Whatever good, (O man!) happens to thee, is from Allah.
but whatever evil happens to thee, is from thy (own) soul.
and We have sent thee as an apostle to (instruct) mankind.
And enough is Allah for a witness...

(Quran 4:79
 Assalamu Alaikkum and Eid Mubarak.

No comments:

Post a Comment