Tuesday, April 3, 2012

Dr. Alan Sabrosky on 9/11- (9/11 இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றி Dr. ஸப்ரொஸ்கி தரும் தகவல்)


From the PressTV website: "Alan Sabrosky a writer and consultant, specializing in national and international security affairs discloses intriguing facts on the implication of Israel in 9/11 events that are by and large unheard of in mainstream media."
"இஸ்ரேல் நடத்திய இரட்டைக் கோபுரத் தகர்ப்பு" - அமெரிக்க அதிகாரி ஸப்ரொஸ்கி திடுக்கிடும் தகவல்

"உலக வர்த்தக மையம் மீது தொடுக்கப்பட்ட 9/11 தாக்குதலின் பின்னணியில் இருந்தது இஸ்ரேல்தான். அமெரிக்க மக்களுக்கு இது ஐயமின்றித் தெரியவரும்போது, இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாகிவிடும்" என அமெரிக்கக் கடற்படைத்துறை நிபுணரும் பிரபல எழுத்தாளருமான ஸப்ரொஸ்கி உறுதியாகத் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment